பணமாக்கல் திட்டம் நிர்மலா சீதாராமன், நிதி ஆயோக் மூளையில் உத்தித்தல்ல, IMFஆவணத்தில் இருப்பது - @[email protected] #CPIM #IMF #CapitalistMarket #IndiaOnSale #StopsellingIndia #NationalMonetisationPipeline #IndianEconomy More: https://youtu.be/2FflRdP5fEc
பணமாக்கல் திட்டம் நிர்மலா சீதாராமன், நிதி ஆயோக் மூளையில் உத்தித்தல்ல, IMFஆவணத்தில் இருப்பது...

YouTube
சுதேசி அடையாளமாக திகழும் #VOChidambaram பெயரில் விருது - தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்பிற்குரியது. ஒன்றிய அரசு பொது சொத்துக்களை தனியாருக்கு தாரைவார்க்கின்ற சூழலில், வ.உ.சியின் வாழ்க்கை கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது!- கே.பாலகிருஷ்ணன் #CPIM #ModiSellingIndia #StopsellingIndia
ஜிஎஸ்டி வரி என்கிற பெயரில் மக்களிடம் கொள்ளையடிக்கும் மோடி அரசே ஏன் பெட்ரோல், டீசல், சமையல் விலையை உயர்த்துகிறாய்! பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு வரி போடு! #GST #Capitalism #CapitalistMarket #TheModiGovt #IndiaOnSale #ModiSellingIndia #StopSellingIndia
முதலாளிகள் செழிக்க பொதுத்துறை சொத்துக்களை விற்கும் இடைத்தரகர்களாக செயல்படும் மோடி தலைமையிலான பாஜக ஒன்றிய அரசு... #IndiaOnSale #ModiSellingIndia #StopsellingIndia #StopPrivatisation #SavePublicSector #ModiDestroyingIndia #BJPBetrayedIndia #BJPFails #ModiFails
தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் மக்கள் பணத்தை சுருட்டியதால்தான் 1956ல் காப்பீடு துறையை அரசு கையில் எடுத்தது. தற்போது அதை தனியார் கையில் ஒப்படைப்பது எதற்கு? - க.சுவாமிநாதன் #AIIEA #IndiaOnSale #ModiSellingIndia #StopsellingIndia #SavePublicSector More: https://youtu.be/3Y80a1a3t1A
எல்ஐசியை காவு கொடுக்கும் மோடி அரசு... #ModiSellingIndia #StopsellingIndia #SavePublicSector

YouTube
தேசத்தின் பொது சொத்துக்கள் குத்தகை; மோடி, யார் பொருளை யார் விற்பது? இந்தியா என்றைக்குமே உங்கள் உரிமை அல்ல, உடமையுமல்ல. நவீன இந்தியாவை பெற்றெடுத்த சுதந்திர போராட்டத்தின் விளிம்பில் கூட இல்லாதவர்களுக்கு இந்தியா எப்படி சொந்தமாகும்? #IndiaOnSale #ModiSellingIndia #StopsellingIndia
பாஜக தலைவர் @[email protected] க்கு இதைச் சொன்னவர் யார் என்று தெரியுமா? #NationalMonetisationPipeline #TheModiGovt #IndiaOnSale #ModiSellingIndia #StopSellingIndia #StopPrivatisation
இதுதான் மோடி அரசின் பணமயமாக்கல் திட்டம்; தேசத்தின் சொத்துக்களை பகற் கொள்ளை அடித்தல் - மக்களின் வாழ்வை சிதைத்தல். மோடி அரசு கூறும் மக்களுக்கு நன்மைகள் என்பது கானல் நீரே! #NationalMonetisationPipeline #TheModiGovt #IndiaOnSale #ModiSellingIndia #StopSellingIndia

பகற் கொள்கை... #TheModiGovt #IndiaOnSale #ModiSellingIndia #StopsellingIndia

RT @[email protected]

Call it by any name
This simply is day light plunder of India's national assets.

🐦🔗: https://twitter.com/SitaramYechury/status/1431512651406872577

Sitaram Yechury on Twitter

“Call it by any name This simply is day light plunder of India's national assets.”

Twitter
பெரும் பணக்காரர்களுக்கு சொத்து வரி போடுவதை விட்டுவிட்டு, ஏழைகள் பயன்படுத்துகிற சாலையையும், ரயில்வேயையும், மின்சாரத்தையும் தனியாருக்கு கொடுக்கனும்ன்னு பேசுறது என்ன நியாயம்? - தோழர் @[email protected] #CPIM #IndiaOnSale #ModiSellingIndia #StopsellingIndia More: https://youtu.be/_JuaekSZIGc
குத்தகைக்கு விட்ட ஏதாவதொரு நிலத்தை அரசு திரும்ப வாங்கியிருக்கா? #IndiaOnSale #ModiSellingIndia

YouTube