மொத்தத்தில் இந்தியாவையும் இந்திய மக்களையும் ஒட்டச் சுரண்டி நடுத்தெருவில் நிற்க வைத்து, தனது கூட்டுக் களவாணி முதலாளிகள் லாபமடைய மோடி அரசு வேலை செய்து கொண்டிருக்கிறது. #CapitalistMarket #TheModiGovt #LPGPriceHike #PetrolDieselPriceHike #ModiBetrayedIndia









