பாஜக @[email protected] க்கு கே.பாலகிருஷ்ணன் பதிலடி; டேன்டீ நிறுவனத்தை பாதுகாப்போம் என பாஜக தலைவர் அண்ணாமலை போடும் நாடகத்தை ஒருபோதும் நீலகிரி மாவட்ட மக்கள் நம்பமாட்டார்கள் - தோழர் @[email protected] மாநிலச் செயலாளர் #CPIM #CPIMdemands #TANTEA #SavePublicSector #SavePSUs
பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது என்பது அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு சட்டபடி நடத்தப்படுகின்ற கொள்ளை. பகல் கொள்ளை - தோழர்.க.கனகராஜ், #StopPrivatisation #SaveLIC #SavePublicSector #ModiFailed Video link : https://youtu.be/vjBrFRlQMPs
ஒன்றிய அரசிற்கு குறைந்தபட்ச அறிவு இருந்தால் LICயை விற்பார்களா?

YouTube
#LIC விற்பனை என்பது முழு தனியார்மயதிற்கான முதற்படி. இதை முதற்படியிலேயே தடுத்து நிறுத்த வேண்டிய கடமை, இந்த சமூகத்தின் மீது அக்கறை கொண்ட எல்லாருக்குமானது - சு.சுவாமிநாதன், எல்.ஐ.சி ஊழியர் சங்கம் #StopPrivatisation #SaveLIC #SavePublicSector #ModiFailed More: https://youtu.be/KEwAbkRndQE
LIC OutLIC விற்பனை ஒன்றிய அரசாங்கத்தின் நிதி திரட்டலில் ஏற்பட்ட தோல்வி

YouTube
இந்தியாவில் உள்ள 24 தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் கீழ் இருக்கும் சொத்துகளைக் காட்டிலும் 3.3 மடங்கு அதிகமான சொத்துக்களை எல்ஐசி கொண்டிருக்கிறது. இதைத்தான் முதலாளிகளுக்கு சூறையாட மோடி அரசு தற்போது தீவிரமாகி இருக்கிறது. #LIC #SavePublicSector #SaveLIC #SaveIndia #ModiFailed

#BSNL #SavePublicSector #SaveNation

RT @[email protected]

ஏர்டெல், வோடபோன் 25% கட்டண உயர்வு; ஒன்றிய அரசு தலையிட்டு நிறுத்த வலியுறுத்தல்...
தன் சொந்தப் பிள்ளை BSNL ஐ அனாதையாய்விட்ட அரசிடம் எதை எதிர்பார்க்க முடியும் - @[email protected] #CPIM #Airtel #Vodafone #BSNL #privatisation #PriceHike #Modi4Corporates #BJPDestroyingIndia #BJPBetrayed

🐦🔗: https://twitter.com/tncpim/status/1464588973049667585

CPIM Tamilnadu on Twitter

“ஏர்டெல், வோடபோன் 25% கட்டண உயர்வு; ஒன்றிய அரசு தலையிட்டு நிறுத்த வலியுறுத்தல்... தன் சொந்தப் பிள்ளை BSNL ஐ அனாதையாய்விட்ட அரசிடம் எதை எதிர்பார்க்க முடியும் - @suve4madurai #CPIM #Airtel #Vodafone #BSNL #privatisation #PriceHike #Modi4Corporates #BJPDestroyingIndia #BJPBetrayed”

Twitter
மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் துறைசார்ந்த தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அனைத்துப் பொதுத் துறைகளுக்கான மாநில சிறப்பு மாநாட்டில் #CPIM மத்தியக்குழு உறுப்பினரும், தொழிற்சங்கத் தலைவருமான தோழர் @[email protected] பங்கேற்று உரையாற்றினார். #SavePublicSector #StopPrivatisation
முதலாளிகள் செழிக்க பொதுத்துறை சொத்துக்களை விற்கும் இடைத்தரகர்களாக செயல்படும் மோடி தலைமையிலான பாஜக ஒன்றிய அரசு... #IndiaOnSale #ModiSellingIndia #StopsellingIndia #StopPrivatisation #SavePublicSector #ModiDestroyingIndia #BJPBetrayedIndia #BJPFails #ModiFails
தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் மக்கள் பணத்தை சுருட்டியதால்தான் 1956ல் காப்பீடு துறையை அரசு கையில் எடுத்தது. தற்போது அதை தனியார் கையில் ஒப்படைப்பது எதற்கு? - க.சுவாமிநாதன் #AIIEA #IndiaOnSale #ModiSellingIndia #StopsellingIndia #SavePublicSector More: https://youtu.be/3Y80a1a3t1A
எல்ஐசியை காவு கொடுக்கும் மோடி அரசு... #ModiSellingIndia #StopsellingIndia #SavePublicSector

YouTube
நட்டமில்லை. திறமை மீது குற்றச்சாட்டு இல்லை. இலக்கை எட்டுவதில் தவறவில்லை. அரசு எதிர்பார்க்கும் நிதியை வழங்குவதில் தடுமாறியதில்லை. ஆனாலும் ஒன்றிய அரசு பங்கு விற்பனை என்று பதம் பார்க்க துடிப்பது நியாயமா?-@[email protected] #CPIM #HBD_LIC_66 #SavePublicSector #StopPrivatisation @[email protected]
இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக 55,76,133 கோடி ரூபாயை அளித்த LICக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்... #HBD_LIC_66 #SavePublicSector #SavePSU #Privatisation #ModiDestroyingIndia #BJPBetrayedIndia #BJPFails #ModiFails More : https://youtu.be/Hlq2pZYlNkk
நாட்டின் வளர்ச்சிக்காக 55,76,133 கோடி ரூபாயை அளித்த LICக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

YouTube