மோடியும் அமித்ஷாவும் இந்தியாவை விற்பதற்காக ஆட்சி நடத்துகிறார்கள். அதானியும், அம்பானியும் அதை வாங்குவதற்காக இருக்கிறார்கள் - தோழர் விஜூ கிருஷ்ணன், அகில இந்திய இணைச் செயலாளர் #AIKS #FarmersProtest #FarmLawsRepealed #IndiaOnSale #ModiDestroyedIndia more: https://youtu.be/DzRjgvxSHkk
இந்தியாவையே விற்பதற்கு ஆட்சி நடத்தும் மோடி அரசு..

YouTube
பிரதமர் அவர்களே, எது அரசியல் உறுதி? கார்ப்பரேட் லாபங்களுக்காக மக்கள் நலனுக்கு உதவி வரும் பொதுத் துறையை காவு கொடுப்பது துணிச்சலா? - தோழர் க.சுவாமிநாதன் #Modi4Corporates #IndiaOnSale #StopPrivatisation #ModiMustAnswer
ஏர் இந்தியாவின் மொத்த கடன் ரூ 61,000 கோடி. டாடா குழுமம் 15,000 கோடி கடனை மட்டுமே ஏற்றுக் கொள்ளுமாம். மீதமுள்ள கடன் ஒன்றிய அரசின் சுமை. அதாவது மக்கள் மீதான சுமை. இந்தியாவுக்கு மோடி அரசின் துரோகம் - சீத்தாராம் யெச்சூரி #AirIndia #IndiaOnSale #StopPrivatisation #Modi4Corporates
ஏர் இந்தியாவுக்கும், இந்தியன் ஏர்லைன்ஸ்சும் 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி நட்டமாச்சுன்னா தள்ளுபடி பண்ணமாட்டீங்க, ஆனால், டாடா, அதானி, அம்பானி, பிர்லாவுக்கு வந்தா தள்ளுபடி பண்ணுவீங்க - தோழர் @cpmkanagaraj@twitter.com #CPIM #AirIndia #IndiaOnSale #StopPrivatisation More: https://youtu.be/OyfYpSnPZaU
தனியார்னா திறமை, நேர்மை, லாபம் யார்கிட்ட பம்மாத்து காமிக்கிறீங்க... #AirIndia #StopPrivatisation

YouTube
பணமாக்கல் திட்டம் நிர்மலா சீதாராமன், நிதி ஆயோக் மூளையில் உத்தித்தல்ல, IMFஆவணத்தில் இருப்பது - @cpmkanagaraj@twitter.com #CPIM #IMF #CapitalistMarket #IndiaOnSale #StopsellingIndia #NationalMonetisationPipeline #IndianEconomy More: https://youtu.be/2FflRdP5fEc
பணமாக்கல் திட்டம் நிர்மலா சீதாராமன், நிதி ஆயோக் மூளையில் உத்தித்தல்ல, IMFஆவணத்தில் இருப்பது...

YouTube
ஜிஎஸ்டி வரி என்கிற பெயரில் மக்களிடம் கொள்ளையடிக்கும் மோடி அரசே ஏன் பெட்ரோல், டீசல், சமையல் விலையை உயர்த்துகிறாய்! பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு வரி போடு! #GST #Capitalism #CapitalistMarket #TheModiGovt #IndiaOnSale #ModiSellingIndia #StopSellingIndia
முதலாளிகள் செழிக்க பொதுத்துறை சொத்துக்களை விற்கும் இடைத்தரகர்களாக செயல்படும் மோடி தலைமையிலான பாஜக ஒன்றிய அரசு... #IndiaOnSale #ModiSellingIndia #StopsellingIndia #StopPrivatisation #SavePublicSector #ModiDestroyingIndia #BJPBetrayedIndia #BJPFails #ModiFails
தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் மக்கள் பணத்தை சுருட்டியதால்தான் 1956ல் காப்பீடு துறையை அரசு கையில் எடுத்தது. தற்போது அதை தனியார் கையில் ஒப்படைப்பது எதற்கு? - க.சுவாமிநாதன் #AIIEA #IndiaOnSale #ModiSellingIndia #StopsellingIndia #SavePublicSector More: https://youtu.be/3Y80a1a3t1A
எல்ஐசியை காவு கொடுக்கும் மோடி அரசு... #ModiSellingIndia #StopsellingIndia #SavePublicSector

YouTube
தேசத்தின் பொது சொத்துக்கள் குத்தகை; மோடி, யார் பொருளை யார் விற்பது? இந்தியா என்றைக்குமே உங்கள் உரிமை அல்ல, உடமையுமல்ல. நவீன இந்தியாவை பெற்றெடுத்த சுதந்திர போராட்டத்தின் விளிம்பில் கூட இல்லாதவர்களுக்கு இந்தியா எப்படி சொந்தமாகும்? #IndiaOnSale #ModiSellingIndia #StopsellingIndia

M for Modi
M for Mitr
M for Monopoly

This is the Asset Monopolization Pipeline designed for his greedy monopolistic pals by their #CronyJivi in Govt.
#IndiaOnSale
Crony capitalist pals gain
BJP-RSS gains in donations
India loses, Indians lose