நட்டமில்லை. திறமை மீது குற்றச்சாட்டு இல்லை. இலக்கை எட்டுவதில் தவறவில்லை. அரசு எதிர்பார்க்கும் நிதியை வழங்குவதில் தடுமாறியதில்லை. ஆனாலும் ஒன்றிய அரசு பங்கு விற்பனை என்று பதம் பார்க்க துடிப்பது நியாயமா?-@[email protected] #CPIM #HBD_LIC_66 #SavePublicSector #StopPrivatisation @[email protected]
இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக 55,76,133 கோடி ரூபாயை அளித்த LICக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்... #HBD_LIC_66 #SavePublicSector #SavePSU #Privatisation #ModiDestroyingIndia #BJPBetrayedIndia #BJPFails #ModiFails More : https://youtu.be/Hlq2pZYlNkk
நாட்டின் வளர்ச்சிக்காக 55,76,133 கோடி ரூபாயை அளித்த LICக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

YouTube
பொதுத்துறை வங்கிகளைச் சூறையாடி தப்பி ஓடிய, வரி ஏய்ப்பு செய்த, பங்குச்சந்தை மோசடிகள் செய்தவர்களிடம் பொதுத்துறை சொத்துக்கள் 25 ஆண்டு குத்தகைக்கா? #HBD_LIC_66 #PublicSector #SavePSU #Privatisation #BJPDestroyingIndia #BJPBetrayedIndia Listen On : https://spoti.fi/3yw7SNR @[email protected]
பொதுத்துறை சொத்துக்கள் 25 ஆண்டு குத்தகைக்கா?

Listen to this episode from CPIM Tamilnadu on Spotify. பொதுத்துறை வங்கிகளைச் சூறையாடி தப்பி ஓடிய, வரி ஏய்ப்பு செய்த, பங்குச்சந்தை மோசடிகள் செய்தவர்களிடம் பொதுத்துறை சொத்துக்கள் 25 ஆண்டு குத்தகைக்கா? கட்டுரையாளர்: பேரா.மு.நாகநாதன், பொருளாதார அறிஞர், முன்னாள் மாநிலத் திட்டக்குழு  துணைத் தலைவர்

Spotify
இந்திய நாட்டை நிர்மாணிப்பதற்காக முதல் ஐந்தாண்டு திட்டம் முதல் 2021 வரை 55,75,133 லட்சம் கோடி ரூபாயை வழங்கிய #LIC பொதுத்துறையைப் பாதுகாப்போம்! #HBD_LIC_66 #SavePublicSector #ModiBetayedIndia More: https://youtu.be/Vi2B6q-By54 @[email protected]
எல்.ஐ.சியிடம் உள்ள பணமெல்லாம் யாருக்கு பயன்படுகிறது | சுவாமிநாதன் - aiiea | ComradeTalkies

YouTube