
AP: రేషన్ కార్డుదారులకు శుభవార్త
AP: జనవరి నుంచి రాగులు, గోధుమ పిండి పంపిణీతో పాటు, పీడీఎస్ బియ్యం బస్తాలపై క్యూఆర్ కోడ్ ట్యాగ్ అమలు చేయనున్నారు.
Vaartha
ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பணம் வங்கி கணக்கில் செலுத்த முடிவு?
சென்னை: ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பணம் வங்கி கணக்கில் செலுத்த உணவு வழங்கல் துறை முடிவு செய்துள்ளது. மேலும், வங்கி கணக்கு இல்லாதவர்கள், ஆதாருடன் இணைக்காமல் உள்ளவர்களுக்கு ஒரு படிவம் வழங்கப்பட்டு அதனை பூர்த்தி செய்து கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு தரமில்லாமல் இருந்ததால் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நடப்பாண்டு புதிய நடைமுறையை செயல்படுத்த தமிழகஅரசு...
www.patrikai.com