86,986 பாலியல் தொழிலாளர்களுக்கும், 2,429 திருநங்கைகளுக்கும் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன! தமிழக அரசு தகவல்
https://patrikai.com/86986-sex-workers-and-2429-transgender-got-family-cards-government-of-tamil-nadu-information-in-the-assembly/ via @[email protected]
#SexWorkers #TamilNadu #OneNationOneRation #TNAssembly @[email protected] @[email protected]
86,986 பாலியல் தொழிலாளர்களுக்கும், 2,429 திருநங்கைகளுக்கும் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன! தமிழக அரசு தகவல்
சென்னை: தமிழகத்தில் 86,986 பாலியல் தொழிலாளர்களுக்கு, 2,429 திருநங்கைகளுக்கும் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் இன்று மானிய கோரிக்கை விவாதங்களைத் தொடர்ந்து, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைகளின் கொள்கை விளக்கக் குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் தனியாகவோ அல்லது குடும்பமாகவோ வசிக்கும் பாலியல் தொழிலாளர்களுக்கு மே 2022 வரை 86,986 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய...