கல் நெஞ்சம் படைத்த ஒன்றிய அரசு!
“வர்தா, கஜா,மிக்ஜாம் உள்ளிட்ட புயல் பாதிப்புகளுக்கு தமிழ்நாட்டிற்கான உரிய பேரிடர் நிதியை ஒன்றிய அரசு வழங்க மறுக்கிறது. ஒரு ரூபாய் கூட பேரிடர் நிதியுதவி வழங்காமல் கல் நெஞ்சம் படைத்த அரசாக ஒன்றிய அரசு உள்ளது.”
- மக்களவையில் நாடாளுமன்ற தி.மு.க குழுத் தலைவர் கனிமொழி எம்.பி பேச்சு!
#DMK #Kanimozhi #HeavyRain #TamilNadu #IndianParliament #KalaignarSeithigal
In fight against fascism, Christians in coastal Thoothukudi support DMK’s Kanimozhi
Several of the residents whom TNM met in the coastal regions of Thoothukudi support the DMK simply because the Church endorses them.
#TamilNadu #thoothukudi #TNChristians #CatholicChurch #DMK #kanimozhi #AIADMK #BJP #NDA #india