INDIA Bloc To Raise JK Statehood In Parliament Monsoon Session - Lokmarg - News Views Blogs

Congress MP KC Venugopal on Sunday said that the INDIA bloc will raise the demand to restore the statehood of Jammu and Kashmir in the Monsoon Session of the Parliament. Sharing an X post, he wrote, “Did PM Modi lie on the floor of Parliament about granting statehood for J&K? If not, why has J&K […]

Lokmarg - News Views Blogs
நாடாளுமன்றம் கோவில் போன்றதுதான். ஆனால் அது கொள்ளையர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது. #MansoonSession #Parliament #ModiGovt #BJPDestroyedDemocracy #bjpdestroyedindia
மோடி ஆட்சிக்கு வந்ததும் இந்து ராஷ்டிரத்தை நிறுவியே தீருவோம் என்றார்கள். ஆனால், 7 ஆண்டுகளில் விவசாயிகள் பாசிச சக்திகளின் கனவை சவாலுக்கு உட்படுத்திவிட்டார்கள் - @[email protected] #AIKS #FarmersProtest #farmersparliament #MansoonSession #Parliament More: https://youtu.be/TDy0HZyTlYw
பாஜக அரசுக்கும் சங்பரிவார அரசியலுக்கும் விவசாயிகள் போராட்டம் முற்றுப்புள்ளி வைக்கும்!

YouTube
6வது கூட்டத்தொடர் ஜனநாயக படுகொலையின் சான்று - சு.வெங்கடேசன்.எம்.பி. #MansoonSession #Parliament #Pegasus #UnionGovt #BJPDestroyedDemocracy #suvenkatesanMP #CPIM Credits: @[email protected]
உலகிற்கே முன்மாதிரி! விவசாயி எனும் ஒற்றைச் சொல்லில் இணைந்திருக்கிறோம்! - தோழர் பெ.சண்முகம், பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் #AIKS #FarmersProtest #farmersparliament #MansoonSession #Parliament #TamilnaduFarmers
சிங்கு பார்டர் மையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் உணவு அளிப்பதற்கு அரிசி மற்றும் கோதுமை மாவு அரைக்கும் இயந்திரங்கள் போராட்டக்குழுவினரால் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. #FarmersProtest #farmersparliament #MansoonSession #Parliament
விவசாயிகளின் நாடாளுமன்றத்தில் தமிழக விவசாயிகள் படை... #FarmersProtest #farmersparliament #MansoonSession #Parliament More: https://youtu.be/VahSuYn-ERY
விவசாயிகளின் நாடாளுமன்றத்தில் தமிழக விவசாயிகள் படை... #farmersparliament #MansoonSession #Parliament

YouTube
சிங்கூ எல்லையில் நடைபெற்ற பேரணியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் பெருமாள் தலைமை தாங்கினார். பொதுக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் பி.துளசிநாராயணன் பங்கேற்று பேசினார். #FarmersProtest #farmersparliament #MansoonSession #Parliament #TamilnaduFarmers
விவசாயிகள் நாடாளுமன்றம் நடத்துவதற்கு ஜந்தர் மந்தர் செல்லும் தமிழக விவசாயிகள் படை... #FarmersProtest #farmersparliament #MansoonSession #Parliament More: https://youtu.be/7UzcS_Pjtks
விவசாயிகள் நாடாளுமன்றம் நடத்துவதற்கு ஜந்தர் மந்தர் செல்லும் விவசாயிகள் படை... #farmersparliament

YouTube
டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்குச் சென்ற தமிழ்நாட்டு விவசாயிகள் படையினரிடையே #CPIM நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சிவதாசன் அவர்கள் உரை. #FarmersProtest #farmersparliament #MansoonSession #Parliament