Help independent journalism survive, please donate whatever you can to @[email protected]. Thanks.

https://support.thewire.in

#xcheck #facebook #thewire #BJPDestroyedIndia

Support Free & Independent Journalism - The Wire

The founding premise of The Wire is this: if good journalism is to survive and thrive, it can only do so by being both editorially and financially independent. This means relying principally on contributions from readers and concerned citizens who have no interest other than to sustain a space for quality journalism.

நாடாளுமன்றம் கோவில் போன்றதுதான். ஆனால் அது கொள்ளையர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது. #MansoonSession #Parliament #ModiGovt #BJPDestroyedDemocracy #bjpdestroyedindia
சுதந்திர தினம்: மிகவும் இக்கட்டான நிலையில்; “புதிய இந்தியா” என்பது இந்துத்துவா எதேச்சாதிகாரம் மற்றும் கார்ப்பரேட்டுகளின் நவீன தாராளமயம் ஆகியவை இணைந்த நச்சுக் கலவையாகும் #IndependenceDay #75thIndependenceDay #BJPDestroyedIndia https://bit.ly/3iGSZ72
மோடி-ஆர்எஸ்எஸ் தலைமையிலான பாஜக அரசு, இந்தியாவின் அரசு எந்திரங்கள் ஒவ்வொன்றாக நசுக்கி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிறது. #BJPDestroyedIndia #ModiDestroyedDemocracy Credits: @[email protected]
சாமானிய மக்களுக்கு சேவை செய்யும் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியார்மயமாக்குவதைக் கண்டித்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்... #PublicSector #UnitedIndiaInsurance #Insurance #StopPrivatisation #BJPDestroyedIndia More: https://youtu.be/AjrDeFDuY70 https://twitter.com/tncpim/status/1422882507008233475/video/1
பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியார்மயமாக்கும் சட்டத்தை திரும்பப் பெறு... #StopPrivatisation

YouTube
அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியார்மயமாக்குவதைக் கண்டித்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்... #PublicSector #UnitedIndiaInsurance #Insurance #StopPrivatisation #BJPDestroyedIndia
பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு மேலும் வரிச்சலுகை அளிக்கும் மோடி அரசு... #Modi4Corporates #BJPDestroyedIndia
அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியார்மயமாக்குவதைக் கண்டித்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்... #PublicSector #UnitedIndiaInsurance #Insurance #StopPrivatisation #BJPDestroyedIndia More: https://youtu.be/rnXxWMRle34
#UnitedIndiaInsurance நிறுவன தனியார்மயத்தை கண்டித்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்... #StopPrivatisation

YouTube
தேசிய வங்கிகளின் நிதியை கூட்டு கொள்ளை களவாணிகளுக்கு கடன் எனும் பெயரில் பகற் கொள்ளை அடிக்க வழிவகை செய்த பின் தற்போது கூட்டுறவு வங்கிகளின் முதலீடுகள் மீது கண். இப்பகற் கொள்ளையை எதிர்ப்போம் - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CooperativeBanks #BJP #CorporateLoot #BjpDestroyedIndia
“கும்பமேளா நடத்தப்பட்டால் அது வைரஸ் தீயாக பரவ வழிவகுக்கும் ஆபத்து உள்ளது என நான் ஆழமாக பயந்தேன்” - திரிவேந்திர ராவத், முன்னாள் உத்தரகாண்ட் முதல்வர் (பாஜக) #KumbhMela #COVID19India #Uttarakhand #BjpDestroyedIndia #ModiMadeDisaster