மயானத்தில் இறுதியாக முகத்தை பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி -உடலை மாற்றி அனுப்பிய மருத்துவமனை
‘..జగనన్నా ఇలాంటి దుస్థితి ఎవరికీ రాకుండా చూడన్నా..’ ప్రభుత్వ ఆస్పత్రి నిర్లక్ష్యంతో తన తండ్రి మరణించారని ఓ మహిళ ఏడూస్తూ ముఖ్యమంత్రి జగన్మోన్ రెడ్డిని నిలదీసింది. ప్రభుత్వ ఆస్పత్రుల్లో అన్ని సౌకర్యాలు ఉన్నాయని, తగినంత సిబ్బంది ఉన్నారని ప్రభుత్వం చెబుతోంది.. తన తండ్రికి గుండెపోటు రావడంతో వినుకొండ నుంచి గుంటూరు ప్రభుత్వ ఆస్పత్రికి తీసుకువస్తే సిబ్బంది నిర్లక్ష్యంగా వ్యవహరించారని ఆగ్రహం వ్యక్తం చేసింది.. ఎమర్జెన్సీ కేసు అని ఎంత బ్రతిమిలాడినా వారు డాక్టర్ను పిలవలేదని.. దీంతో తన …
డాక్టర్!డాక్టర్! వైద్యం … ప్రజారోగ్యం… గతానికి .. ఇప్పటికీ ఎంతో మార్పు వచ్చింది… డభ్బై ఎనభై దశకాల్లో … వైద్యం ఒక్కసారి సింహావలోకనం చేసుకుంటే… గ్రామాల్లో .. ఇంటికి వచ్చి వైద్యసేవలందించే వైద్యులుండేవారు.. విద్యార్హతలు.. ప్రామాణికం కాదు ఆరోజుల్లో… రోగలక్షణాలు… నాడి పరిశీలన … చెయ్యి పట్డుకుని రోగాన్ని నిర్దారించి వైద్యం చేసేవారు.. తలనొప్పి .. ఒంటి నొప్పులు.. సాధారణ జ్వరాలకు మందుబిళ్ళలు తో సరిపెట్టేవారు.. స్వస్దత చేకూరేది. ఇంకొంచెం తీవ్ర .. దీర్ఘ కాలం …
கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அசோகன் பணியிட மாற்றம்
- சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு
| #TNGovt | #GovtHospital | #Coimbatore
பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண்ணுக்கு செவிலியர் பிரசவம் பார்த்ததால், குழந்தை இறந்ததாக புகார் எழுந்துள்ளது
பூந்தமல்லியில், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண்ணுக்கு செவிலியர் பிரசவம் பார்த்ததால், குழந்தை இறந்ததாக புகார் எழுந்துள்ளது. பூந்தமல்லி அடுத்த குமனன்சாவடி, கன்டோன்மென்ட் பகுதியை சேர்ந்தவர் தமீம் அன்சாரி. இவரது மனைவி நஸ்ரின். கர்ப்பமாக இருந்த நஸ்ரினுக்குநேற்று மதியம் பிரசவ வலி ஏற்பட்டதால், அவரை பூந்தமல்லியில் உள்ள அரசு தாய்சேய் நல மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்துள்ளார் அன்சாரி. அப்போது அங்கு பிரசவம் பார்க்கும் டாக்டர்கள் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. வேலை நிறுத்தத்தால் சென்னையில் கேன் குடிநீருக்கு தட்டுப்பாடு: இன்று பேச்சுவார்த்தை இதையடுத்து அங்கிருந்த நர்ஸ் ஒருவர் நஸ்ரினுக்கு பிரசவம் பார்த்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நஸ்ரினுக்கு பெண் குழந்தை பிறந்தது என்றும் குழந்தை பிறக்கும்போதே இறந்து விட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பிரசவத்தின்போது உரிய டாக்டர்கள் இல்லாமல் நர்ஸ் பிரசவம் பார்த்ததால்தான் குழந்தை இறந்து விட்டது என்று கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் மருத்துவர்கள் முறையாக அடையாள அட்டை அணியாமல் செல்போனை பார்த்து பணிபுரிந்தனர் என்றும் இதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 2-வது டெஸ்ட் ; நியூசிலாந்து வெற்றி - மீண்டும் ஒயிட்வாஷ் ஆன இந்தியா..! இதனையடுத்து நஸ்ரினுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவத்தையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தையை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் தமீம் அன்சாரி கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் இறந்து போன குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த அன்பு ரூபி என்ற திருநங்கை இந்தியாவிலேயே அரசு மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்ட முதல் திருநங்கை செவிலியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
#SunNews #SunNewsSocial #Tuticorin #ThirdGender #GovtHospital
சென்னையை அடுத்த தாம்பரத்தில் தொடர் கனமழை காரணமாக அரசு மருத்துவமனையில் மழைநீர் தேங்கியதால் நோயாளிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
#SunNews #SunNewsSocial #RainFall #Weather #RainNews #Meteorology #Tambaram #GovtHospital
பல்லடம் அரசு மருத்துவமனையில் போதிய உபகரணம் இல்லாததால் காய்ச்சல் நோயாளிகளை அனுமதிக்க மருத்துவர்கள் மறுப்பதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
#SunNews #SunNewsSocial #Palladam #GovtHospital #Doctors #ViralFever