கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்கா.. என்னப்பா இதெல்லாம்?... பானிபூரி செய்யும் இடத்தில் இருந்த ஒரு காட்சியை பார்த்ததும் அதிர்ச்சியின் எல்லைக்கே சென்ற அதிகாரி - பானிபூரி பிரியர்களை பதறவைக்கும் வீடியோ

➤செல்வபுரம், கோவை

#Covai | #Panipuri | #FoodSafety | #FoodSafetyOfficers | #ViralVideo | #PolimerNews

https://buff.ly/3VMZtDw

Vasudevan Deepak on Instagram: "கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்கா.. என்னப்பா இதெல்லாம்?... பானிபூரி செய்யும் இடத்தில் இருந்த ஒரு காட்சியை பார்த்ததும் அதிர்ச்சியின் எல்லைக்கே சென்ற அதிகாரி - பானிபூரி பிரியர்களை பதறவைக்கும் வீடியோ ➤செல்வபுரம், கோவை #Covai | #Panipuri | #FoodSafety | #FoodSafetyOfficers | #ViralVideo | #PolimerNews"

0 likes, 0 comments - lavydeepak on July 5, 2024: "கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்கா.. என்னப்பா இதெல்லாம்?... பானிபூரி செய்யும் இடத்தில் இருந்த ஒரு காட்சியை பார்த்ததும் அதிர்ச்சியின் எல்லைக்கே சென்ற அதிகாரி - பானிபூரி பிரியர்களை பதறவைக்கும் வீடியோ ➤செல்வபுரம், கோவை #Covai | #Panipuri | #FoodSafety | #FoodSafetyOfficers | #ViralVideo | #PolimerNews".

Instagram

சிறு குறு நடுத்தர தொழில் முனைவோரின் கோரிக்கைகளை நிறைவேற்ற மோடி அரசு தவறிவிட்டது...

தொழில் முனைவோர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் - தோழர் @[email protected] #CPIM #Covai #Avinashi #ICCI #IndustrialEntrepreneur

முன்னாள் எம்.எல்.ஏ. #கோவை #தங்கம், உடல்நலக்குறைவால் காலமானார் https://patrikai.com/thangam-passed-away/ via @[email protected]

#Covai #Thangam #Coimbatore #DMK @[email protected] @[email protected]

முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம், உடல்நலக்குறைவால் காலமானார்

சென்னை: முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம், உடல்நலக்குறைவால் காலமானார். உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோவை தங்கம் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை வால்பாறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கோவை தங்கம். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி கடந்த 2021ஆம் ஆண்டில் திமுகவில் கோவை தங்கம் இணைந்தார்.

www.patrikai.com
ஜாப் ஆர்டருக்கான ஜிஎஸ்டி வரிகளை முற்றிலுமாக ரத்து செய்ய பி.ஆர்.நடராஜன் எம்.பி வலியுறுத்தல் ! . #Covai #GST #IndustrialDevelopment #SmallScaleIndustries
கோவை பழங்குடியின சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உயர் மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன், அவரது குடும்பத்திற்கு நிவாரணமும் வழங்குவதோடு, பழங்குடியின பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும் #CPIM @[email protected] வலியுறுத்துகிறது. #Covai #Tribal @[email protected]

யானைகள் உயிரிழப்பு குறித்த விசாரணை அறிக்கை என்னவானது?

நவக்கரையில் ரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த இடத்தில் மட்டும் இது மூன்றாவது விபத்து என்பது கவலையளிக்கிறது - தோழர் பி.ஆர்.நடராஜன்.எம்.பி., #CPIM #Covai #ElephantsDied #ForestOfficers

இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.#Covai #GovtMedicalCollege #Oxygen #PRNatarjanMP
கோவையில் இன்று தொழில்துறை அமைச்சகம் சார்பில் 'ஏற்றுமதியாளர்கள் சங்கமம் கண்காட்சி' நடைபெற்றது. இதனை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் எம்.பி. துவக்கி வைத்தார்.
#Covai #Export #IndustrialExhibition
கோவை அரசு மருத்துவமனைக்கு 40 ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரத்தை பி.ஆர்.நடராஜன்.எம்.பி., தலைமையில் ஆக்சன் எய்டு அமைப்பு வழங்கியது. #Covai #GovtHospital #OxygenMachine #PRNatarajanMP
கோவையில் மத்திய அரசின் சிஜிஎச்எஸ் மருத்து மையம் அமைக்க ஒப்புதல் பி.ஆர்.நடராஜன்.எம்.பியின் தொடர் முயற்சிக்கு வெற்றி! #Covai #CHS #Army #PRNatrajanMP @[email protected]