கோவை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கப்பட்ட ரூ 3 லட்சம் மதிப்பிலான மாற்றுத் திறனாளிகளுக்கான இருசக்கர வாகனங்கள் ஒப்படைக்கும் நிகழ்வில், பி.ஆர்.நடராஜன்.எம்.பி., பங்கேற்று பயனாளிகளுக்கு வழங்கினார். #PRNatarajanMP#MPLADSFund
கோவை குருடம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டுப்புத்தகங்களை #CPIM கோவை நாடாளுமன்ற உறுப்பினர் @[email protected] வழங்கினார். #PRNatarajanMP
கோவை கீரணத்தம், தொட்டிபாளையம் ஊராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பட்டு நிதியில் கட்டப்பட்ட நியாய விலைக்கடை & 2 லட்சம் கொள்ளவு கொண்ட தரைமட்ட தண்ணீர் தொட்டியை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார் கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன். #PRNatarajanMP#mpladsfund
600 நாட்களுக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறந்த நிலையில், சித்தாபுதூர் கோவை மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் மாணவர்களை வரவேற்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் இனிப்புகள் வழங்கியும் பூக்களைக் கொடுத்தும் மாணவர்களை அன்போடு வரவேற்றார். #PRNatarajanMP#SchoolsReopen
கோவை மாவட்டத்தில் மாபெரும் வங்கிகளின் கடன் மேளா சங்கமம்; அனைத்து வகையான கடன் வசதிகளையும் பொது மக்கள் எளிதில் பெற்றுக் கொள்ளும் வகையில் பல்வேறு முன்னணி வங்கிகள் பங்கேற்ற கடன் மேளா நிகழ்வை கோவை MP தோழர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைத்தார். #CPIM#Coimbatore#BankLoans#PRNatarajanMP
#MTNL மற்றும் #BSNL அதிகாரிகளுடன் மும்பையில் நடைபெற்ற நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் கோவை எம்.பி., தோழர் பி.ஆர்.நடராஜன் கலந்து கொண்டார். #PRNatarajanMP