Sun News on Twitter
“#BREAKING | சி.ஏ.ஏ விற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக்கோரி சட்டப்பேரவையை நோக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணி.
@tncpim
#SunNewsSocial #SunNews #CAAProtest #CAA #NRC #TNCPIM”
TwitterSun News on Twitter
“மத்திய பட்ஜெட்டில் ரயில்வே திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் புறக்கணிப்பு.
மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் புகார்.
@SuVe4Madurai @tncpim @GMSRailway
#SunNewsSocial #SunNews #SuVenkatesan #MaduraiMP #Railway”
TwitterSun News on Twitter
“@SuVe4Madurai @tncpim @GMSRailway "தமிழகத்தில் 6 இரட்டை வழிப்பாதை திட்டங்களுக்கு ரூ.6000 மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது."
மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் புகார்.
@SuVe4Madurai @tncpim @GMSRailway @nsitharaman
#SunNewsSocial #SunNews #SuVenkatesan #MaduraiMP #Railway”
TwitterSun News on Twitter
“கிராம சபை கூட்டத்தில் பள்ளி செல்ல பேருந்து வசதி கேட்ட மாணவி சஹானாவின் கோரிக்கைக்கு கிடைத்த மரியாதை.
@SuVe4Madurai @tncpim
#SunNewsSocial #SunNews #Sahana #Madurai #SuVe”
TwitterSun News on Twitter
“கிராம சபையில் பேருந்து வசதி கேட்ட மாணவி சஹானாக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் நேரில் பாராட்டு.
@tncpim @SuVe4Madurai
#SunNewsSocial #SunNews #SuVenkatesanMP #Sahana”
TwitterSun News on Twitter
“சென்னையில் தொடங்கியது சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் அகில இந்திய மாநாடு.
@tncpim
#SunNewsSocial #SunNews #Chennai #CITU #Conference”
TwitterRT @[email protected]
"விமர்சிப்பது தவறென்றால் இந்த கண்காட்சியில் காந்தியை பற்றிய புத்தகங்கள் இருக்கக் கூடாது."
சென்னை புத்தகக் கண்காட்சியின் பாபசி அமைப்பிற்கு எதிராக விழா மேடையிலேயே மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம்.
@[email protected]
#SunNewsSocial #SunNews #Chennaibookfair #Suvenkatesan #Tncpim #MaduraiMP
🐦🔗: https://twitter.com/sunnewstamil/status/1216738433382699008
Sun News on Twitter
“"விமர்சிப்பது தவறென்றால் இந்த கண்காட்சியில் காந்தியை பற்றிய புத்தகங்கள் இருக்கக் கூடாது."
சென்னை புத்தகக் கண்காட்சியின் பாபசி அமைப்பிற்கு எதிராக விழா மேடையிலேயே மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம்.
@tncpim
#SunNewsSocial #SunNews #Chennaibookfair #Suvenkatesan #Tncpim #MaduraiMP”
TwitterSun News on Twitter
“@tncpim #JUSTNOW | திருப்பரங்குன்றத்தில் ரயில் மறியல் செய்ய முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 100 பேர் கைது.
@tncpim
#SunNewsSocial #SunNews #BharatBandh2020 #TNCPIM #KBalakrishnan”
TwitterSun News on Twitter
“விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த வளத்தியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சாலையில் மறியல் போராட்டம்.
#SunNewsSocial #SunNews #Villupuram #BharatBandh2020”
TwitterSun News on Twitter
“"உங்களின் கொடூரமான திட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள்."
டெல்லி ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் கண்டனம்.
@tncpim @CMOKerala
#SunNewsSocial #SunNews #JNUattack #ABVP #SFI #university #JNUUnderAttack”
Twitter