கோவிட் எதிர்ப்புப் போரில் 'Be the Warrior' என்ற பிரச்சாரத்தை கேரளம் முன்னெடுக்கிறது. பிரச்சார லட்சிணையை கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் வெளியிட, சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பெற்றுக் கொண்டார். #COVID3rdWave #BeTheWarrior #Kerala #LDFGovt #PinarayiVijayan #VeenaGeorge
இந்தியாவிலேயே அதிகமான கொரோனா தொற்று கேரளத்தில் கண்டறியப்படுவதாக, பல ஊடகங்களில் தலைப்புச் செய்திகள் இடம் பெறுகின்றன. உண்மையில், கேரளத்தின் நிலைமை என்ன?
https://www.reuters.com/world/the-great-reboot/keralas-covid-19-lessons-india-modis-government-2021-08-26/ #KeralaCOVID19 #PandemicManagement #ModiGovernment #Covid3rdWave







