மோடி அரசாங்கம் தேசத்தின் பொது செல்வத்தை விற்பது மட்டுமல்ல; வெளிநாட்டு சக்திகளிடமிருந்து நாட்டின் சொத்துக்களை பாதுகாக்கவும் திராணியற்று உள்ளது. இது நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM#Modi4Corporates#ModiBetroyedIndia