வெற்றுப் பிரச்சாரத்தையும் விளம்பரங்களையும் விழாக்களையும் நிறுத்துங்கள். கூடுதலான தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய செலவு செய்யுங்கள் - தோழர் சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர் #CPIM #COVID19 #vaccination #100CroreVaccination #NarendraModi #ModiGovt #VaccinateEveryIndian
மிஸ்டர் @[email protected] ... இதற்கு என்ன பெயர் தெரியுமா? #ModiBetrayedIndia #BJPBetrayedIndia #Vaccine4All #VaccinateEveryIndian
தடுப்பூசி செலுத்தப்பட்ட நாடுகளில் உயிரிழப்பு மிகவும் குறைவு; பாடம் கற்று கொள்ளுங்கள் பிரதமர் மோடி
உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியை அதிகரியுங்கள்! - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #CPIMdemands #VaccinateEveryIndian #VaccineForAll
பொதுத்துறை நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்க வலியுறுத்தி #DYFI சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் ரெஜிஸ், செயலாளர் எஸ்.பாலா, பொருளாளர் தீபா உள்ளிட்டு தோழர்கள் கலந்து கொண்டனர். #PSUsMakesVaccineforAll #DYFIStruggle #VaccinateEveryIndian
மோடி அரசே, பொய் பிம்பத்தை கட்ட கோடிக்கணக்கில் செலவு செய்வதை நிறுத்திவிட்டு தடுப்பூசிகளை கொள்முதல் செய் - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #COVID19India #COVID3rdwave #VaccinationCovid #VaccinateEveryIndian
ஒன்றிய அரசாங்கம் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உற்பத்தி செய்யப்படும் அனைத்துத் தடுப்பூசிகளையும் கொள்முதல் செய்து, அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகித்திட வேண்டும் - இளமாறம் கரீம்.எம்.பி., #CPIM #COVID19 #ModiGovt #VaccinateEveryIndian #bjpexposedagain More: https://youtu.be/AvYV_Wo-QmA
கொரோனா காலத்திலும் தனியார் கொள்ளையடிக்க வசதி செய்து கொடுத்திருக்கும் மோடி அரசு | Elamaram Kareem

YouTube
தடுப்பூசிக்கு நன்றி என புகழ்பாடும் பேனர்களுக்கும் பொய் பிரச்சாரத்துக்கும் ஒன்றும் குறைவில்லை. ஆனால், கோவிட் பெருந்தொற்று இன்னும் ஓயவில்லை - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #ModiBetroyedIndia #Covid3rdWave #VaccinateEveryIndian #VaccineForAll
8 மாநிலங்கள்தான் தமது மக்களில் 10%க்கும் அதிகமாக தடுப்பூசிகள் செலுத்தியுள்ளன. அவற்றில் 6 சிறிய மாநிலங்கள். தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏன்? - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #ModiBetroyedIndia #Covid3rdWave #VaccinateEveryIndian #VaccineForAll
கோவிட் வைரஸ் மீண்டும் பல நாடுகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியா இதனை உதாசீனம் செய்யக் கூடாது. மூன்றாவது அலைக்கு முன்பாக போர்க் கால அடிப்படையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும் - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #Covid3rdWave #VaccinateEveryIndian #VaccineForAll
தடுப்பூசி கொள்முதல் குறித்து உச்சநீதிமன்றத்தில் மோடி அரசு முரண்பட்ட தகவல்; இது ஏமாற்றுவதை விட மோசமானது. மக்களின் வாழ்வுடனும் உயிருடனும் விளையாடுவதை நிறுத்துங்கள் மோடி பிரதமர் அவர்களே! #CPIM #ModiMadeDisaster #ModiBetrayedIndia #vaccinationforall #vaccinateeveryindian