#CPI மாநிலச் செயலாளராக 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள தோழர் இரா.முத்தரசன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் - தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #KBalakrishnan #TNCPIM #CPIMTN #CPI #RMutharasan
இலங்கை மக்களுக்கு உதவிட ரூ 10 லட்சம் காசோலையை #CPIM மாநிலச் செயலாளர் தோழர் @[email protected] @[email protected] @[email protected] அவர்களிடம் வழங்கினார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் @[email protected] மத்தியக்குழு உறுப்பினர் பி.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர். #KBalakrishnan #MKStalin #SriLanka #ReliefFund
ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணையை துரிதப்படுத்துக! மரணத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை கைது செய்க! பள்ளியில் நடந்த வன்முறையைக் காரணம் காட்டி அப்பாவிகளை கைது செய்வதை கைவிடுக! #Kallakurichi #srimathi #justiceforsrimathi #KBalakrishnan #CPIM https://bit.ly/3PKP5rS
ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணையை துரிதப்படுத்துக! மரணத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை கைது செய்க!! பள்ளியில் நடந்த வன்முறையைக் காரணம் காட்டி அப்பாவிகளை கைது செய்வதை கைவிடுக!!! - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணையை துரிதப்படுத்துக! மரணத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை கைது செய்க!! பள்ளியில் நடந்த வன்முறையைக் காரணம் காட்டி அப்பாவிகளை கைது செய்வதை கைவிடுக!!! மரணமடைந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூ 50 லட்சம் நிவாரணம் வழங்கிடுக!!!! தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
தனியார் பள்ளிகளை ஏதாவது ஒரு வகையில் அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால்தான் தற்கொலைகள் மற்றும் பாலியல் தொல்லைகள் நடக்காமல் தடுக்கமுடியும் - தோழர் @[email protected] #CPIM #TNCPIM #CPIMTamilnadu #KBalakrishnan #DMK #privateschools #தனியார்பள்ளி #அரசுபள்ளி More : https://youtu.be/XM-lee404mY
தனியார் பள்ளிகளை அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்

YouTube

“என் தலையில் வெட்டு… செத்துவிட்டதாகவே நினைத்தனர்” : கே.பி. ( சி.பி.எம். ...
https://youtu.be/z2aKO9vLjVQ via @[email protected]

#EXCLUSIVE #cpim #kbalakrishnan @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

“என் தலையில் வெட்டு… செத்துவிட்டதாகவே நினைத்தனர்” : கே.பி. ( சி.பி.எம். மாநில செயலாளர்)

YouTube
விடுதலையான பேரறிவாளன் #CPIM மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களை CPIM மாநிலக்குழு அலுவலகத்தில் நேரில் சந்தித்தார். #Perarivalan #PerarivalanRelease #kbalakrishnan
அருட்தந்தை இருதயராஜ் எழுதிய ஜெய்பீம் புத்தகத்தை லயோலா கல்லூரியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வில் #CPIM மாநிலச் செயலாளர் தோழர் @[email protected] வெளியிட்டார். நூலின் முதல் பிரதியை நடிகர் மணிகண்டன் பெற்றுக் கொண்டார். #JaiBhim #KBalakrishnan
இயன்ற நிதியினை தாராளமாக வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு திரட்டப்படும் நிதியினை மொத்தமாக சேர்த்து மாண்புமிகு தமிழக முதல்வரிடம் நேரில் ஒப்படைக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம்.
- @[email protected] மாநில செயலாளர். #KBalakrishnan #SriLanka #TNGovt #MKStalin #ReliefFund
தஞ்சை அருகே தேர்த்திருவிழா விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் #CPIM மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன். உடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர். #TanjoreFireAccident #KBalakrishnan
தஞ்சை தேர்த்திருவிழா விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் #CPIM மாநிலச் செயலாளர் தோழர் @[email protected]. உடன் கட்சித் தோழர்கள் & மாநிலக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர். #Tanjore #TempleFestivel #FireAccident #TanjoreFireAccident #KBalakrishnan