இந்தித் திணிப்பு எதிர்ப்பு – “இனி ஒரு உயிரையும் இழக்கக் கூடாது! சேலம் தங்கவேலு மறைவுக்கு முதல்வர் இரங்கல்!
https://patrikai.com/anti-imposition-of-hindi-no-more-loss-of-life-chief-minister-stalin-condoles-the-death-of-salem-thangavelu/ via @patrikaidotcom@twitter.com
#HindiImposition #DMK #Selfimmolation #AntiHindi #protest @mkstalin@twitter.com @arivalayam@twitter.com
இந்தித் திணிப்பு எதிர்ப்பு – “இனி ஒரு உயிரையும் இழக்கக் கூடாது! சேலம் தங்கவேலு மறைவுக்கு முதல்வர் இரங்கல்!
சென்னை: இந்தித் திணிப்பு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தை சேர்ந்த, 85வயது திமுக பிரமுகர் தீக்குளித்த நிலையில், “இனி ஒரு உயிரையும் இழக்கக் கூடாது என்றும், இந்தித் திணிப்புக்கு எதிராக உயிர்த்தியாகம் செய்துள்ள தாழையூர் தங்கவேலுவுக்கு வீரவணக்கம் என திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக, சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பி.என்.பட்டி பேரூராட்சி தாழையூர் முன்னாள் ஒன்றிய விவசாய அமைப்பாளர் தங்கவேல் என 85வயது முதியவர் ...