Brave Search
If I were to pick the finest five fast bowlers since the 1980s, here is my list:
Curtly #Ambrose
Jasprit #Bumrah
Glenn #McGrath
Wasim #Akram
Shoaib #Akhtar
--
I was too young when the likes of Malcolm Marshall, Joel Garner, Dennis Lillee, and Richard Hadlee were playing.
It was tough to choose the fifth name—between Allan Donald, Kagiso #Rabada, Imran Khan, and Shoaib Akhtar. In my opinion, Akhtar, though not as impressive in terms of bowling average, was truly intimidating.
Saazish — Javed Akhtar Hindi Hindustani Lyrics and English Meaning and Translation
साज़िश
https://medium.com/@budhi003/saazish-साज़िश-javed-akhtar-lyrics-7a48fa4fc18a
मुझे तो ये लगता है जैसे किसी ने ये साज़िश रची है
मुझे तो ये लगता है जैसे किसी ने ये साज़िश रची है
की लफ़्ज़ (words) और माने (meaning) में जो रिश्ता है, उसको जितना भी मुमकिन हो कमज़ोर कर दो
के हर लफ़्ज़ बन जाए एक बेमानी आवाज़
फिर सारी आवाज़ों को ऐसे घट-मट करो, ऐसे गूँधो
#javed #akhtar #javedakhtar #lyrics #translation #saazish #साज़िश
டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணிக்கு வாய்ப்புள்ளது: சோயிப் அக்தர்
https://www.patrikai.com/india-have-edge-to-win-the-series-akhtar/ #akhtar #Indian #Cricket #edge #series
லாகூர்: இந்திய அணி இணைந்து முயன்றால், ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் என்று ஆரூடம் தெரிவித்துள்ளார் சோயிப் அக்தர். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் உள்ள இந்திய அணி, தொடர் காயத்தால் அவதிப்பட்டு வருகிறது. ஆனாலும், சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சோயிப் அக்தர் கூறியுள்ளதாவது, "டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி இத்தொடரை கைப்பற்றும் என்று நம்புகிறேன். இந்திய அணி தொடர் காயத்தால் அவதியுற்றாலும், பல திறமையான மாற்று வீரர்கள் அணியில் உள்ளனர். இந்த...
சச்சினின் சதத்தைப் பார்க்க ஆசைப்பட்ட ஷோயப் அக்தர்!
https://patrikai.com/akhtar-wanted-to-see-sachins-100-in-2003-world-cup/
#SachinTendulkar @[email protected] #Akhtar @[email protected] #shoaibakhtar
கராச்சி: கடந்த 2003ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில், எங்களுக்கு எதிரான ஆட்டத்தில் சச்சின் சதமடிக்க வேண்டுமென்றே விரும்பினேன்; எனது பந்தில் அவர் ஆட்டமிழந்தது வருத்தத்தையே ஏற்படுத்தியது என்றுள்ளார் பாகிஸ்