AP SVAMITVA : నేటి నుంచి ఏపీలో 'స్వామిత్వ' గ్రామసభలు

ఆంధ్రప్రదేశ్‌లో స్వామిత్వ (SVAMITVA) కార్యక్రమం వేగంగా ముందుకు సాగుతోంది. గ్రామీణ ప్రాంతాల్లో ఆస్తులపై స్పష్టమైన యాజమాన్య హక్కులను

Vaartha

சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும்! தமிழ்நாடு அரசு உத்தரவு
https://patrikai.com/grama-sabha-meeting-should-be-held-on-august-15th-independence-day-tamil-nadu-govt/ via @[email protected]

#IndependenceDay #IndependenceDay2022 #TamilNadu #TamilNaduGovt #GramaSabha #Panchayat #meeting

சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும்! தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திர தினத்தன்று ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு  உத்தர விட்டுள்ளது. ஆண்டுக்கு  6கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆகஸ்டு 15ந்தேதி கிராமசபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில், கிராமபை கூட்டங்கள், ஜனவர் 26 குடியரசு தினம், மே 1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 காந்தி பிறந்த...

www.patrikai.com

ஆண்டுக்கு 6 முறை கிராமசபை கூட்டங்கள்! தமிழகஅரசு அரசாணை வெளியீடு
https://patrikai.com/grama-sabha-meeting-6-times-a-year-government-of-tamil-nadu-go-release/ via @[email protected]

#Panchayat #panchayatraj #GramaSabha #meeting #TamilNadu

ஆண்டுக்கு 6 முறை கிராமசபை கூட்டங்கள்! தமிழகஅரசு அரசாணை வெளியீடு

சென்னை: ஆண்டுக்கு 6 முறை கிராமசபை கூட்டங்கள் நடத்துவதற்கான அரசாணையை  தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் மானிய கூட்டத்தொடரின்போது கடந்த ஏப்ரல் 22ந்தேதி விதி 110ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்,  நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினம் – ஆண்டுக்கு 6 நாள் கிராமசபை கூட்டம் நடத்தப்படும், அனைத்து ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள், சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிக்கு இந்தாண்டு முதல் ‘ உத்தமர் காந்தி விருது’ வழங்கப்படும் ...

www.patrikai.com

கிராமசபைக் கூட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டும் – கேஎஸ் அழகிரி
https://patrikai.com/congress-should-participate-in-village-council-meetings-ks-alagiri/ via @[email protected]

#GramaSabha #panchayat #Congress @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

கிராமசபைக் கூட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டும் – கேஎஸ் அழகிரி

சென்னை: கிராமசபைக் கூட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடுதலாக கிராமசபை கூட்டம் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வரவேற்பு தெரிவித்து கொள்கிறேன் என்றும், மே1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று தமிழகத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

www.patrikai.com

ஏப்ரல் 24 பஞ்சாயத்து ராஜ் தினம்: தமிழ்நாடு முழுவதும் நாளை கிராம சபைக் கூட்டம்….
https://patrikai.com/april-24-panchayat-raj-day-grama-sabha-meeting-across-tamil-nadu-tomorrow/ via @[email protected]

#PanchayatiRajDiwas #PanchayatiRaj #April24 #April #TamilNadu #GramaSabha

ஏப்ரல் 24 பஞ்சாயத்து ராஜ் தினம்: தமிழ்நாடு முழுவதும் நாளை கிராம சபைக் கூட்டம்….

சென்னை: ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி, நாளை  தமிழகம் முழுவதும்  கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்து ஆய்வு செய்யப்பப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் வருடத்திற்கு 6 நாள் கிராமசபை கூட்டம் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி, தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி நாளை  சிறப்பு கிராம சபைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இந்தச் சிறப்பு கிராம...

www.patrikai.com

நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினம் – 6 நாள் கிராமசபை கூட்டம் – உத்தமர்காந்தி விருது! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு… https://patrikai.com/november-1-civic-body-day-6-grama-sabha-meeting-a-year-chief-minister-stalin-information/ via @[email protected]

#GramaSabha #CivicBody #LocalBody #TamilNadu #TNAssembly @[email protected] @[email protected]

நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினம் – 6 நாள் கிராமசபை கூட்டம் – உத்தமர்காந்தி விருது! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினம் - ஆண்டுக்கு 6 நாள் கிராமசபை கூட்டம் நடத்தப்படும், அனைத்து ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள், சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிக்கு இந்தாண்டு முதல் ' உத்தமர் காந்தி விருது' வழங்கப்படும்  என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று 2022-23ஆம் ஆண்டிற்கான பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து விதி 110ன் கீழ்...

www.patrikai.com

ஏப்ரல் 24 ஆம் தேதி ‘பஞ்சாயத்து ராஜ்’ தினம் அன்று அனைத்து கிராமங்களிலும் ‘கிராம சபை’ கூட்டம்! தமிழக அரசு https://patrikai.com/grama-sabha-meeting-in-all-villages-on-panchayat-raj-day-on-april-24-government-of-tamil-nadu/ via @[email protected]

#PanchayatRaj #GramaSabha #TamilNadu @[email protected]

ஏப்ரல் 24 ஆம் தேதி ‘பஞ்சாயத்து ராஜ்’ தினம் அன்று அனைத்து கிராமங்களிலும் ‘கிராம சபை’ கூட்டம்! தமிழக அரசு

சென்னை: ஏப்ரல் 24 ஆம் தேதி 'பஞ்சாயத்து ராஜ்' தினம் அன்று அனைத்து கிராமங்களிலும் 'கிராம சபை' கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதிக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் குடியரசு தின விழா, சுதந்திர தினவிழா உள்பட முக்கிய நாட்களில் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக கிராம சபை கூட்டங்கள் நடைபெறாத நிலையில், தற்போது மீண்டும்...

www.patrikai.com

15ந்தேதி சுதந்திர தினத்தின்று கிராம சபைக்கூட்டம் நடத்த தடை! தமிழக அரசு உத்தரவு!
https://patrikai.com/grama-sabha-meeting-banned-on-15th-august-due-to-corona-spread-tamil-nadu-government-order/ via @[email protected]

#IndependenceDay #GramaSabha #TamilNadu

15ந்தேதி சுதந்திர தினத்தின்று கிராம சபைக்கூட்டம் நடத்த தடை! தமிழக அரசு உத்தரவு!

சென்னை: ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திர தினத்தின்று கிராம சபைக்கூட்டம் நடத்தக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கிராம சபை நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக கிராமசபை கூட்டங்கள்  குடியரசு தினவிழா, சுதந்திர தினவிழா உள்பட  4 முக்கிய தினங்களில்  நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழகஅரசு தடை செய்து வருகிறது. இந்த நிலையில், தற்போதும் ஆகஸ்டு...

www.patrikai.com

அதிமுக தேர்தல் பிரச்சாரம் செய்யலாம், கிராம சபைகள் கூட்டங்களை நடத்த கூடாதா?

கொரோனா தொற்றினை காரணம் காட்டி, கிராம சபை கூட்டங்களை ரத்து செய்திருக்கும் தமிழக அரசின் முடிவு, ஜனநாயகப் படுகொலை... -
@[email protected]

#CPIM #Tamilnadu #gramasabha #கிராமசபைகூட்டம் #ADMKFails

அதிமுக தேர்தல் பிரச்சாரம் செய்யலாம், கிராம சபைகள் கூட்டங்களை நடத்த கூடாதா?

கொரோனா தொற்றினை காரணம் காட்டி, கிராம சபை கூட்டங்களை ரத்து செய்திருக்கும் தமிழக அரசின் முடிவு, ஜனநாயகப் படுகொலை... - @[email protected]
#CPIM #Tamilnadu #gramasabha #கிராமசபைகூட்டம் #ADMKFails