டெல்லி பிர்லா மந்திரில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி… வீடியோ
https://patrikai.com/rahul-gandhi-pays-respect-to-freedom-fighters-and-martyrs-at-delhi-birla-mandir-gandhi-smriti-on-75-th-independence-day/ via @[email protected]
#Delhi #BirlaMandir #GandhiSmriti #75thIndependenceDay #IndependenceDay2022 @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
நாட்டின் 75 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவில் இருந்து வெள்ளையர்களை வெளியேற்றப் போராடிய சுதந்திர போராட்ட தியாகிகளை இன்றைய இளம் தலைமுறையினர் நினைவு கூர்ந்தனர். அதன் ஒரு பகுதியாக டெல்லி பிர்லா மந்திரில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்றார். https://twitter.com/satheesh_INC/status/1559138013841567745 அங்கு காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார். https://twitter.com/RahulGandhi/status/1487612545158504450 இதே இடத்தில் இந்த ஆண்டு காந்தி நினைவு தினமான...
ஆளுநர் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்பு – எடப்பாடி புறக்கணிப்பு…
https://patrikai.com/chief-minister-m-k-stalin-and-allies-participate-in-governors-tea-party-edappadi-ignore/ via @[email protected]
#TNGovernor #IndependenceDay2022 #TeaParty #AIADMK #opaneerselvam #LeaderOfOpposition #EdappadiPalanisamy
சென்னை: சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்ற நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி புறக்கணித்துள்ளார். ஆனால், ஓபிஎஸ் கலந்துகொண்டார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நேற்று மாலை ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியல் தலைவர்களுக்கு தேநீர் விருந்து அளித்தார். இதில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். மேலும், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் பொன்முடி, கே.என்....
Nehru is out! Savarkar is in!
Shows the insecurity of BJP, RSS-led government.
Freedom becomes meaningful only when everyone is liberated from the shackles of inequality and injustice. On this 75th Independence Day, let's imbibe the courage and political will of our glorious freedom struggle to realise such an India. Happy #IndependenceDay2022
#IndiaAt75
🐦🔗: https://twitter.com/pinarayivijayan/status/1558862116513525760
“Freedom becomes meaningful only when everyone is liberated from the shackles of inequality and injustice. On this 75th Independence Day, let's imbibe the courage and political will of our glorious freedom struggle to realise such an India. Happy #IndependenceDay2022 #IndiaAt75”
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் கிராமிய இசை நிகழ்ச்சி…
https://patrikai.com/folk-music-program-to-be-held-at-metro-stations-from-tomorrow-due-to-75th-independence-day-celebration/ via @[email protected]
#ChennaiMetro #METRORail #IndependenceDay #IndependenceDay2022 @[email protected]
சென்னை: நாட்டின் 75வது சுதந்திர தின நாளை கொண்டாடும் வகையில், நாளை முதல் சுந்தந்திர தினம் வரையில் சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் கிராமிய இசை நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. தமிழகஅரசு, பெண்களுக்கான இலவச பேருந்துகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து மெட்ரோ ரயிலின் வருமானமும் குறைந்துள்ளது. இதையடுத்து, வருமானத்தை பெருக்குவது எப்படி என்பது குறித்து ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில், 75வது சுந்தந்திர தினவிழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள மெட்ரோ...
சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும்! தமிழ்நாடு அரசு உத்தரவு
https://patrikai.com/grama-sabha-meeting-should-be-held-on-august-15th-independence-day-tamil-nadu-govt/ via @[email protected]
#IndependenceDay #IndependenceDay2022 #TamilNadu #TamilNaduGovt #GramaSabha #Panchayat #meeting
சென்னை: ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திர தினத்தன்று ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது. ஆண்டுக்கு 6கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆகஸ்டு 15ந்தேதி கிராமசபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில், கிராமபை கூட்டங்கள், ஜனவர் 26 குடியரசு தினம், மே 1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 காந்தி பிறந்த...