ಶಾಂತಿಯುತವಾಗಿ ಪ್ರತಿಭಟನೆ ಮಾಡುತ್ತಿದ್ದ ವಿದ್ಯಾರ್ಥಿಗಳ ಮೇಲೆ ಲಾಠಿ ಚಾರ್ಜ್ ಮಾಡಿರೋದು ಯಾವ ನ್ಯಾಯ?
ಶಾಂತಿಯುತ ಪ್ರತಿಭಟನೆ ನಡೆಸಲು ವಿದ್ಯಾರ್ಥಿಗಳಿಗೆ ಹಕ್ಕಿಲ್ಲವೇ?
ಇದೇನು ಪ್ರಜಾಪ್ರಭುತ್ವವೊ ಇಲ್ಲಾ ದೇಶದಲ್ಲಿ ಮತ್ತೊಮ್ಮೆ ತುರ್ತುಪರಿಸ್ಥಿತಿ ಹೇರಲಾಗಿದೆಯೋ?
#RejectNEP
"இந்தி, சமஸ்கிருதம் கட்டாயம் இல்லை"... பாஜக தலைவர்
பிறகு ஏன் மும்மொழிகளில் இரண்டு இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்கிறீர்கள்? ஏன் அதில் குறிப்பாக சமஸ்கிருதத்தை முன்மொழிகிறீர்கள்? - பேரா.அருணன் #CPIM #Sanskrit #HINDI #NewEduactionPolicy #RejectNep #RejectNep2020 @[email protected]
பெருந்தொற்று கால நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி வேண்டியதைச் சாதித்துக் கொள்ளலாம் என்றெண்ணும் பாசிசவாதிகளுக்கு நம் எதிர்ப்பைக் காட்டுவோம்.
நாம் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு சண்டை செய்வோம்.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதை நோக்கிப் பயணிப்போம்.