நாட்டின் தொழில் மற்றும் அறிவியல் தேவைகளைக் கணக்கில் கொள்ளாமல், தனியாரின் லாப நோக்கத்திற்கு ஏற்ப உயர் கல்வியை திறந்துவிடும் புதிய கல்விக் கொள்கை என்பது கொள்ளைக் கொள்கையே. #TNAgainstNEP2020 #Privatization #HigherEducation #NewEduactionPolicy #rejectNEP2020

"இந்தி, சமஸ்கிருதம் கட்டாயம் இல்லை"... பாஜக தலைவர்

பிறகு ஏன் மும்மொழிகளில் இரண்டு இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்கிறீர்கள்? ஏன் அதில் குறிப்பாக சமஸ்கிருதத்தை முன்மொழிகிறீர்கள்? - பேரா.அருணன் #CPIM #Sanskrit #HINDI #NewEduactionPolicy #RejectNep #RejectNep2020 @[email protected]