புதிய தேசிய கல்விக் கொள்கை 2020ஐ நிராகரிப்போம் என்ற தலைப்பில் சென்னையில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் ஏற்பாடு செய்திருந்த தேசிய கருத்தரங்கில் கேரள கல்வித்துறை அமைச்சர் தோழர் @[email protected] கலந்து கொண்டு உரையாற்றினார். #RejectNEP #LeftAlternative Read More: https://bit.ly/3Mi15z3
ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதி காக்க தமிழகத்துடன் இணைந்து போராடுவோம்: ஆர்.பிந்து

ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதி காக்க தமிழகத்துடன் இணைந்து போராடுவோம்: ஆர்.பிந்து

ಶಾಂತಿಯುತವಾಗಿ ಪ್ರತಿಭಟನೆ ಮಾಡುತ್ತಿದ್ದ ವಿದ್ಯಾರ್ಥಿಗಳ ಮೇಲೆ ಲಾಠಿ ಚಾರ್ಜ್ ಮಾಡಿರೋದು ಯಾವ ನ್ಯಾಯ?

ಶಾಂತಿಯುತ ಪ್ರತಿಭಟನೆ ನಡೆಸಲು ವಿದ್ಯಾರ್ಥಿಗಳಿಗೆ ಹಕ್ಕಿಲ್ಲವೇ?

ಇದೇನು ಪ್ರಜಾಪ್ರಭುತ್ವವೊ ಇಲ್ಲಾ ದೇಶದಲ್ಲಿ ಮತ್ತೊಮ್ಮೆ ತುರ್ತುಪರಿಸ್ಥಿತಿ ಹೇರಲಾಗಿದೆಯೋ?
#RejectNEP

இந்தியை திணிக்க முயற்சியா?
கோவை மாநகராட்சிக்கு #CPIM கண்டனம் - வி.இராமமூர்த்தி, கோவை மாவட்டச் செயலாளர் #CPIM #NewEducationPolicy #HindiImposition #TwoLanguage #NEP2020 #RejectNEP #WithDrawNEP2020 #TNGovt

"இந்தி, சமஸ்கிருதம் கட்டாயம் இல்லை"... பாஜக தலைவர்

பிறகு ஏன் மும்மொழிகளில் இரண்டு இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்கிறீர்கள்? ஏன் அதில் குறிப்பாக சமஸ்கிருதத்தை முன்மொழிகிறீர்கள்? - பேரா.அருணன் #CPIM #Sanskrit #HINDI #NewEduactionPolicy #RejectNep #RejectNep2020 @[email protected]

"சமஸ்கிருதம் ஒரு முக்கியமான நவீன மொழி"...
புதிய கல்வி கொள்கை.
மனுதர்ம சாஸ்திரம் போன்ற அதர்ம சாஸ்திரங்கள் அதில் இருப்பதால் கூறுகிறார்களோ? - பேரா.அருணன் #CPIM #RejectNEP2020 #NewEducationPolicy #RejectNEP #Sanskrit #Manusmriti @[email protected]
குழந்தைகள் கற்பதையே தடுக்கும் புதிய கல்விக் கொள்கை - பேரா.அருணன் #CPIM #NewEducationPolicy2020 #RejectNEP #RejectNEP2020 More: https://youtu.be/9HyZjCL1L-8 @[email protected] https://twitter.com/tncpim/status/1289916360915480576/video/1
குழந்தைகள் கற்பதையே தடுக்கும் புதிய கல்விக் கொள்கை | பேரா.அருணன் | #RejectNEP2020

YouTube
ஏகலைவர்களே எச்சரிக்கை...
இது புதிய கல்விக் கொள்கை அல்ல - தோழர் மதுக்கூர் ராமலிங்கம் #CPIM #NewEducationPolicy2020 #RejectNEP #RejectNEP2020 @[email protected]
காக்க காக்க!
கல்வியை காக்க! - பேரா. அருணன் #CPIM #NewEducationPolicy2020 #RejectNEP #RejectNEP2020 @[email protected]
யாரிடமும் கருத்துக் கேட்காமலும், நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலும் எதற்கு இவ்வளவு அவசர அவசரமாக இந்த புதிய கல்விக் கொள்கையை கொண்டு வருகிறீர்கள்? - க.கனகராஜ் #CPIM #NewEducationPolicy2020 #RejectNEP #RejectNEP2020 More: https://youtu.be/r5DKnhD1Nss @[email protected] https://twitter.com/tncpim/status/1288873161858011136/video/1
புதிய கல்விக் கொள்கை; நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்குள் ஏன் அவசரம்? | CPIM | #RejectNEP2020

YouTube

பெருந்தொற்று கால நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி வேண்டியதைச் சாதித்துக் கொள்ளலாம் என்றெண்ணும் பாசிசவாதிகளுக்கு நம் எதிர்ப்பைக் காட்டுவோம்.

நாம் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு சண்டை செய்வோம்.

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதை நோக்கிப் பயணிப்போம்.

#RejectNEP