If it is the argument to strengthen our science related curriculum by creating more research centres , it is good. But now concentrating on vocational training as a stream will take our children backwards.

#RejectNEP2020.

Tamilnadu system already moved from Diploma and ITI formats which was common in 90s and early 2000. Now every person can dream of a B.E.
#RejectNEP2020
தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெற கோரி மாணவர் அமைப்புகள் போராட்டம் #SFI #NewEducationPolicy #NEPPolicy #RejectNEP2020 #WithdrawNEP2020 #StudentsProtest More : https://youtu.be/a-JJsWj8SG8
தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெற கோரி இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் புதனன்று (ஆக 19) சைதாப்பேட்டை எம்.சி.ராஜா மாணவர் விடுதி அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #SFI #NEP2020 #rejectnep2020
எல்லோரும் கற்க வேண்டியதில்லை என்பதுதான் புதிய கல்வி கொள்கை... - கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு #NewEducationPolicy #NEP2020 #RejectNEP2020 #WithDrawNep2020 More : https://youtu.be/OUXRP-weNiI
அனைவருக்கும் கல்வி வாய்ப்பை நிராகரித்துவிட்டு, அதையும் மீறி படிக்க வருபவர்களிடம் கொள்ளை நடத்த வழி ஏற்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் கொள்கைத் திட்டமான கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்காது. #TNAgainstNEP2020 #RSS #NewEducationPolicy #rejectNEP2020
நாட்டின் தொழில் மற்றும் அறிவியல் தேவைகளைக் கணக்கில் கொள்ளாமல், தனியாரின் லாப நோக்கத்திற்கு ஏற்ப உயர் கல்வியை திறந்துவிடும் புதிய கல்விக் கொள்கை என்பது கொள்ளைக் கொள்கையே. #TNAgainstNEP2020 #Privatization #HigherEducation #NewEduactionPolicy #rejectNEP2020
உயர்கல்வியை முழுமையாக கட்டுப்படுத்தும் மத்திய அமைப்புகளை திணிக்க முயற்சிக்கும் (HECI, NHERC, NAC, HEGC) புதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம். #TNAgainstNEP2020 #HigherEducation #NewEducationPolicy #rejectNEP2020
ஏற்கனவே சுரண்டலுக்கு ஆளாகியுள்ள தனியார் கல்லூரி ஆசிரியர்களை மேலும் மேலும் அடிமையாக்கி, சுமை ஏற்படுத்தும் கல்விக் கொள்கையை நிராகரிப்போம். #TNAgainstNEP2020 #PrivateCollege #rejectNEP2020 #NewEducationPolicy
எந்த தொழில் வாய்ப்புக்கும் உதவாத கல்லூரியின் ஒவ்வொரு ஆண்டுக் கல்விக்கும் ஒவ்வொரு சான்றிதழ் என்ற ஏற்பாடு ஏமாற்றுத் திட்டமே. ஏமாற்றுத் திட்டத்தை நிராகரிப்போம். #TNAgainstNEP2020 #CollegeEducation #rejectNEP2020