நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தியும் சத்தியாகிரகப் போராட்டம் திருப்பூர் குமரன் சிலை முன்பு இந்திய மாணவர் சங்கம் திருப்பூர் மாவட்டக்குழு சார்பாக நடைபெற்றது. #RejectNEET #BanNeet #NEET #NEETProtest #SFI #SFIProtest
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழக சட்டமன்ற தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, #SFI ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
#RejectNEET #BanNeet #NEET #NEETProtest #SFI #SFIProtest

#SFI ஆளுநர் மாளிகையை முற்றுகையிட உள்ளதை பொது மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான துண்டறிக்கையை கோவை @[email protected]
விநியோகம் செய்தார். #RejectNEET #PRNatarajanMP
மருத்துவக் கல்வி வணிகமயமாதலுக்கு எதிரான போராட்டத்தில் தமிழகம் முன்னணியில் நிற்கிறது. இந்த போராட்டம் ஒட்டுமொத்த நாட்டுக்குமானது. அக்டோபர் 27 நீட் தேர்வுக்கு எதிரான நாடு தழுவிய போராட்ட நாள் #RejectNEET #SFI
ேற்று கோவையில் நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட சுபஸ்ரீ மரணத்துக்கு நியாயம் கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #AIDWA #TNUEF #Subashree #RejectNEET @[email protected]
நீட் தேர்வால் மனமுடைந்து உயிரிழந்த சுபஸ்ரீ அவர்களுக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் கோவையில் #SFI #DYFI சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #Protest #StudentsProtest #NEET #Subashree #RejectNEET #justiceForSubashree #rememberinganita