ேற்று கோவையில் நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட சுபஸ்ரீ மரணத்துக்கு நியாயம் கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #AIDWA #TNUEF #Subashree #RejectNEET @[email protected]

