‘If an Asha Worker Can Survive on Rs 4,000, So Should Our PM’

'Modi ji, the common man is dying. There is no roti for him. You are only being the ‘star campaigner’ of the BJP...You need to think about the whole country, not just the BJP,' said one of the protesters gathered at Jantar Mantar.

#delhi #ASHAworkers #AIDWA #wages #LabourRights #labour #labor #UnionGovt #WomensRights #NarendraModi #india

https://thewire.in/rights/if-an-asha-worker-can-survive-on-rs-4000-so-should-our-pm

‘If an Asha Worker Can Survive on Rs 4,000, So Should Our PM’

'Modi ji, the common man is dying. There is no roti for him. You are only being the ‘star campaigner’ of the BJP...You need to think about the whole country, not just the BJP,' said one of the protesters gathered at Jantar Mantar.

The Wire
சென்னையில் பெண்களை விளை பொருளாக இழிவுபடுத்தும் டிஜிட்டல் விளம்பர பதாகை வைத்தவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் நேற்று மாலை போராட்டம் நடத்தினார். தமிழக காவல்துறை அந்த விளம்பரத்தை நீக்கியுள்ளது. #AIDWA #Protest #womenrights @[email protected]
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி சந்தேக மரணத்திற்கு நீதி கேட்டும், குற்றம்சாட்டப்பட்டவர்களின் ஜாமீனை ரத்து செய்யவும் வலியுறுத்தி #AIDWA டிஜிபி அலுவலக முற்றுகைப் போராட்டத்தின்போது ஸ்ரீமதி தாய் பேசியது #JusticeForSrimathi More: https://youtu.be/sN2YQLoyssA
ஜாமீன் செய்ததற்கு சொல்லும் காரணம் உண்மையில்லை - கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி தாய்

YouTube
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி சந்தேக மரணத்திற்கு நீதி கேட்டு #AIDWA டிஜிபி அலுவலக முற்றுகைப் போராட்டக் காட்சிகள் #justiceforsrimathi More: https://youtu.be/GFJXnPZNm9k
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு #AIDWA போராட்டக் காட்சிகள் #justiceforsrimathi

YouTube
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி சந்தேக மரணத்திற்கு நீதி கேட்டு #AIDWA டிஜிபி அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் ஒரு தோழரை கண்ணத்தில் அறையும் காவல்துறை அராஜகம் #justiceforsrimathi @[email protected] @[email protected] @[email protected]
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி சந்தேக மரணத்திற்கு நீதி கேட்டும், குற்றம்சாட்டப்பட்டவர்களின் ஜாமீனை ரத்து செய்யவும் வலியுறுத்தி #AIDWA டிஜிபி அலுவலகத்தை நோக்கி சென்றபோது காவல்துறை அராஜகம் #JusticeForSrimathi
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி சந்தேக மரணத்திற்கு நீதி கேட்டு #AIDWA டிஜிபி அலுவலக முற்றுகைப் போராட்டக் காட்சிகள் - காவல்துறை அராஜகங்கள் #JusticeForSrimathi @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி சந்தேக மரணத்திற்கு நீதி கேட்டு காவல்துறையின் அராஜக கைதையும் முறியடித்து AIDWAவின் டிஜிபி அலுவலக முற்றுகைப் போராட்டம்... #AIDWA #AIDWAProtest #SrimathiCase #NeedJustice @[email protected]
கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி சந்தேக மரணத்திற்கு நீதி கேட்டு #AIDWA டிஜிபி அலுவலக முற்றுகைப் போராட்டம் #justiceforsrimathi @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி சந்தேக மரணத்திற்கு நீதி கேட்டு #AIDWA டிஜிபி அலுவலக முற்றுகைப் போராட்டம் #JusticeForSrimathi @[email protected] @[email protected] @[email protected]