#குஜராத் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தல்: காலை 11மணி நிலவரப்படி 18.8% வாக்குப்பதிவு…
https://patrikai.com/gujarat-assembly-polls-2022-live-updates-18-8-voter-turnout-recorded-till-11am/ via @[email protected]
#GujaratAssemblyPolls #GujaratElections #Gujarat #GujaratElection2022
காந்திநகர்: முதற்கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் குஜராத்தில் காலை 11மணி நிலவரப்படி 18.8 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா ஜாம்நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அவரது மனைவியும் பாஜக வேட்பாளருமான ரிவாபா ஜடேஜா இன்று ராஜ்கோட்டில் வாக்களித்தார். குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. அதில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் இன்று காலை 8மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பல இடங்களில் வாக்குப்பதிவு...
டிசம்பர் 1ந்தேதி மற்றும் 5ந்தேதி என இரு கட்டங்களாக #குஜராத் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு! தலைமை தேர்தல் ஆணையர் https://patrikai.com/first-phase-of-assembly-elections-in-gujarat-to-be-held-on-1st-december-chief-election-commissioner-rajiv-kumar/ via @[email protected]
#Gujarat #GujaratElection2022 #AssemblyElection #AssemblyElections2022 @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
டெல்லி: குஜராத் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். அதன்படி முதற்கட்ட தேர்தல் டிசம்பர் 1ந்தேதியும் 2வது கட்ட தேர்தல் டிசம்பர் 5ந்தேதியும் நடைபெறுகிறது. 182 தொகுதிகள் கொண்ட குஜராத் சட்டமன்றத்தின் ஆயுட்காலம் டிசம்பர் மாதம் நிறைவு பெறுகிறது இதையடுத்து குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தேர்தல் தேதிகளை அறிவித்தார். அதன்படி, குஜராத்தில் முதல் கட்ட சட்டசபை தேர்தல் டிசம்பர்...
#குஜராத் சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிப்பு
https://patrikai.com/gujarat-assembly-polls/ via @[email protected]
#Gujarat #GujaratElection2022 #AssemblyElections2022 @[email protected] @[email protected]
புதுடெல்லி: குஜராத் சட்டசபை தேர்தல் தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. இமாச்சல பிரதேசத்தின் சட்டசபை தேர்தலுக்கான தேதியை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 14-ஆம் தேதி அறிவித்தது. ஆனாலும் குஜராத் மாநிலத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், குஜராத் சட்டசபை தேர்தல் தேதியை இன்று நண்பகல் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.
ஆணவத்துடன் செயல்படும் பாஜக 27 ஆண்டுகளாக குஜராத் மக்களுக்கு ஒன்னுமே செய்யல! அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம்…
https://patrikai.com/after-27-years-in-power-in-gujarat-bjp-has-become-arrogant-aap-chief-arvind-kejriwal/ via @[email protected]
அகமதாபாத்: குஜராத் சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் ஆம்ஆத்மி, இப்போதே தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகிறது. ஆளும் பாஜகவுக்கு எதிராக தீவிரமாக களப்பணியாற்றி வரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பாரதிய ஜனதாவின் 27ஆண்டு கால ஆட்சியில் குஜராத் மக்களுக்கு எந்தவொரு நன்மையும் செய்ய வில்லை என்று அக்கட்சிக்கு திமிர் பிடித்து ஆணவதுடன் செயல்படுகிறது என்றும் கடுமையாக விமர்சித்தார். குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அங்கு தேர்தல் களம் இப்போதே...