“விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவேன் என்று தேர்தலின் போது மோடி அளித்த வாக்குறுதி அனைத்தும் விவசாயிகளை ஏமாற்றும் வாக்குறுதியாக மாறியுள்ளது”.
கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாட்டில் - தோழர் விஜூ கிருஷ்ணன், அகில இந்திய இணைச் செயலாளர், AIKS #FarmersLivesMatter #farmersSuicide
5 லட்சம் விவசாயிகள் தற்கொலை யாருக்கும் கோபம் வரவில்லை ஏன்?
50 ஐ.ஏ.ஸ். அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்டால் என்ன ஆகும்? - தோழர் ஹன்னான் மொல்லா, பொதுச் செயலாளர் #AIKS #FarmersSuicide #IPSOfficers #FarmerLivesMatter
மத்திய பிரதேச விவசாயி தற்கொலை குறிப்பு;
“நான் மோடி ஆதரவாளர். மோடியின் திட்டங்கள் காகிதத்தில்தான் உள்ளன. எனது உறுப்புகளை விற்று மின் கட்டண பாக்கியை கட்டிவிடுங்கள்."
#FarmersProtest #Modi4Corporates #FarmersSuicide #BJPFails @[email protected]