கார்ப்பரேட்க்கு காட்டும் விசுவாசத்தை கல்விக்கு காட்டக் கூடாதா? - நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் @
[email protected] எம்.பி கேள்வி.
#PrematricScholarShip #ScholarShip #EducationScholarship #minorityStudents #ModiGovt #BJPTerrorஇன்று மக்களவையில் கூடுதல் நிதிக்கான ஒப்புதல் வழங்கல் மீதான விவாதத்தில் #CPIM எம்.பி., தோழர் @[email protected] பேசியது. #Madurai #AIIMS #MinorityStudent #ScholarShip #PrematricScholarShip
Watch More on : https://youtu.be/lFE72m82v04

திட்டங்களின் பெயரை ஹிந்தியில் மாற்றிவிட்டு வழங்கப்படும் தொகையை குறைத்தது என்ன நியாயம்?
YouTube
மோடி அரசின் கல்வி உதவித் தொகை நிறுத்தம் சிறுபான்மை மாணவர்களின் கல்வியைப் பறிக்கும்
YouTube
மோடி அரசின் கல்வி உதவித் தொகை நிறுத்தம் சிறுபான்மை மாணவர்களின் கல்வியைப் பறிக்கும்
YouTubeகல்வியிலிருந்து மதச்சிறுபான்மை மாணவர்களை விலக்கி வைப்பது மிகப் பெரிய கொடூரம்! - தோழர் @
[email protected] மாநில செயற்குழு உறுப்பினர்
#CPIM #PrematricScholarShip #BJPGovt #ModiFails More :
https://youtu.be/Ifon1zTl-5A
கல்வியிலிருந்து மதச்சிறுபான்மை மாணவர்களை விலக்கி வைப்பது மிகப் பெரிய கொடூரம்!
YouTubeசிறுபான்மையினர் உரிமை தினத்தை முன்னிட்டு ஒன்றிய பாஜக அரசு சிறுபான்மையினர் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையை நிறுத்தியதை கண்டித்து டிசம்பர் 17ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்.
#PrematricScholarShip #EducationScholarShip #BJPGovt #BJPDestroyingசிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித் தொகையை நிறுத்தும் மோடி அரசின் வெறுப்பு அரசியலுக்கு
#CPIM கண்டனம்!
#PreMatricScholarship #Minorities Read More on :
https://bit.ly/3XChm8c
சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித் தொகை நிறுத்தம்! மோடி அரசின் வெறுப்பு அரசியலுக்கு சிபிஐ(எம்) கண்டனம்! - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
வெறுப்பு அரசியலின் மூலம் சிறுபான்மை மக்கள் மீது தொடர்ந்து வன்முறைத் தாக்குதல் நடத்தி வரும் ஒன்றிய மோடி அரசு, தற்போது சிறுபான்மை மாணவர்கள் கல்வி வாய்ப்பின் மீதும் கொடூரத் தாக்குதலை தொடுத்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)8ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ரத்து. கல்வி உரிமை சட்டத்தை காரணம் காட்டி ஒன்றிய அரசு நிகழ்த்தியுள்ள கொடூரத் தாக்குதல். உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி @
[email protected].எம்.பி., அமைச்சர் @
[email protected] க்கு கடிதம்.
#PreMatricScholarship #Minorities