இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 15 விவசாயிகள் தற்கொலை 5 ஆண்டுகளில் 28000 விவசாயிகள் தற்கொலை!நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு ஒப்புதல் வாக்குமூலம்... #FarmersSuicide #FarmersLivesMatter #BJPGovt #ModiFails #BJPDestroyingIndia #ModiBetrayedFarmers #ModiDestroyingIndia
2017 - 2021 வரையிலான 5 ஆண்டுகளில் 28,572 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் தரவுகளிலிருந்து புள்ளிவிவரங்கள் வழங்கப்பட்டிருப்பதாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்,
இத்தற்கொலைகளுக்கான குறிப்பான பின்னணி காரணங்கள் அதில் இல்லை என்றும் கூறியுள்ளார் .