அவங்களா எடுத்திட்டு ஓடிப்போனா "திருட்டு"
கடனை திருப்பிக் கட்ட வேணாம்னு அரசாங்கமே சொல்லிட்டா அதற்கு பேரு "தள்ளுபடி" - தோழர் @[email protected] மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #Loan #CorporateLoan #WriteOff #Taxation #BJPGovt #Modi4Corporates #BJPDestroyingIndia @[email protected]




