கந்தர்வகோட்டை MLA தோழர் எம்.சின்னத்துரை தன்னுடைய ஒரு மாத ஊதியத்தை கொரோனா நிவாரண நிதிக்கு தருவதாக #CPIM மாநிலக்குழு முடிவு செய்த அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அவர்களிடம் வழங்கினார். #COVIDSecondWave #CovidReliefFund #Chinnadurai4GDK #ChinnaduraiMLAWorks










