குரும்பூண்டி கிராமத்தில் கந்தர்வகோட்டை சட்ட மன்ற உறுப்பினர் தோழர் மா.சின்னதுரை அவர்கள் தலைமையில் இன்று காலை 8 மணிக்கு மரக்கன்று நடும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. #CPIM#GandharvaKottai#Chinnadurai4GDK
அன்னை தெரசா மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டு அறக்கட்டளை- கீரனூர் மாற்றுத் திறனாளிகளுக்கு கொரொனா நிவாரணம் வழங்கும் நிகழ்வு கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ., தோழர் எம்.சின்னதுரை தலைமையில் நடைபெற்றது. #CovidSecondWave#CovidRelief#MChinnaduraiWorks#Chinnadurai4GDK
நடமாடும் அரசு காய்கறி பழங்கள் விற்பனையை (சந்தை) கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினரும் #CPIM மாநிலக்குழு உறுப்பினருமான தோழர் எம்.சின்னதுரை அவர்கள் துவங்கி வைத்தார். CPIM, DMK, CPI ஒன்றிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். #ChinnaduraiMLAWorks#Chinnadurai4GDK
புதுக்கோட்டை, குண்ணண்டார்கோவில் ஒன்றியம் மின்னாத்தூர் முதல் ராமுடையான்பட்டி வரையுள்ள சாலை பல ஆண்டுகள் பழுது பார்க்காமல் இருப்பதைப் பார்வையிட்ட கந்தர்வகோட்டை #MLA தோழர் எம்.சின்னதுரை பணியை விரைந்து கொடுப்பேன் என மக்களிடத்தில் நம்பிக்கை தெரிவித்தார். #Chinnadurai4GDK
கந்தர்வகோட்டை, குண்ணண்டார்கோவில் ஒன்றியம் ஆளங்காப்பட்டி ஊராட்சி பெரியதம்பி உடையான்பட்டி #MNREGA தொழிலாளர்களைச் சந்தித்து குறைகளை கேட்டறிந்து வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டு குறைகளை சரி செய்ய வலியுறுத்தினார் கந்தர்வகோட்டை #MLA தோழர் M.சின்னதுரை. #Chinnadurai4GDKhttps://t.co/1r9d8LWyiE
CPIM Tamilnadu on Twitter
“கந்தர்வகோட்டை, குண்ணண்டார்கோவில் ஒன்றியம் ஆளங்காப்பட்டி ஊராட்சி பெரியதம்பி உடையான்பட்டி #MNREGA தொழிலாளர்களைச் சந்தித்து குறைகளை கேட்டறிந்து வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டு குறைகளை சரி செய்ய வலியுறுத்தினார் கந்தர்வகோட்டை #MLA தோழர் M.சின்னதுரை. #Chinnadurai4GDK”