PM Cares நிதி 6500 கோடி எங்கே செல்கிறது? - சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர் #CPIM #Lockdown2 #CoronaOutbreak #ModiMangalMessage #HopelessModi #IndiaawaitsCovidaid #COVIDReliefFund

தராத மோடி அரசு! தட்டிக் கேட்காத எடப்பாடி அரசு! தவிப்பில் தமிழகம்!!

ஹாட் ஸ்பாட் எனப்படும் வைரஸ் பாதிப்பு மாவட்டங்கள் தமிழகத்தில்தான் மிக அதிகம் என மத்திய அரசாங்கம் அறிவிப்பு. எனினும் நிதி தமிழகத்துக்கு குறைவு - அன்வர் ஹுசைன் #pmmodiaddresstonation #ModiMangalMessage #HopelessModi

பிரதமர் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்?
தமிழகத்தில் மட்டும் முதல்வர் ஏன் மறுக்கிறார்?

டி.கே.ரங்கராஜன்.எம்.பி.,மத்தியக்குழு உறுப்பினர் #CPIM
#Lockdown2 #pmmodiaddresstonation #ModiMangalMessage #HopelessModi #Migrant #MumbaiSaga

கொரொனாவிலிருந்து மக்களைக் காப்பாற்றுகிறேன் என்ற பெயரில் பட்டினியில் மக்களை சாக வைப்பற்குத்தான் அரசாங்கமா? - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #Lockdown2 #pmmodiaddresstonation #ModiMangalMessage #HopelessModi More: https://youtu.be/_X7WafgX30c
மக்களைப் பாதுகாக்கிறேன் என்று பட்டினியால் சாகடிக்கப் போறீங்களா? | கே.பாலகிருஷ்ணன் |CPIM |#Lockdown2

YouTube

ஆப்பிள்
ஆரஞ்சு
மாதுளை
பேரீட்சை...
உங்களுக்கு
கனிகள்!

ஏழைகளுக்கு
அவை
கனவுகள்!

- கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #Lockdown2 #pmmodiaddresstonation #ModiMangalMessage #HopelessModi #Migrant #MumbaiSaga

மோடியின் இன்றைய உரையிலிருந்து ஒரு உண்மை தெரிகிறது, எந்த அதிகாரமும் அற்ற அறிவிப்புகளை மட்டும் செய்கிற ஒரு பொம்மை பிரதமர் என்று?
அ.பாக்கியம், மாவட்டச் செயலாளர், தென்சென்னை #CPIM
#Lockdown2 #pmmodiaddresstonation #ModiMangalMessage #HopelessModi

'மாநிலங்களுக்கு தேவை நிதி உதவி, பாராட்டுரை அல்ல'!

- தாமஸ் ஐசக், கேரள நிதியமைச்சர் #CPIM
#Lockdown2 #pmmodiaddresstonation #ModiMangalMessage #HopelessModi #Migrant #MumbaiSaga

சத்தான உணவுகளை சாப்பிடச் சொல்வது ஏழைகள் மீதான வன்மத்துடனான பேச்சு - க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #Lockdown2 #pmmodiaddresstonation #ModiMangalMessage #HopelessModi #Migrant
More: https://youtu.be/uwwuCuZYjt0
பிரதமர் உரை: வன்மத்துடனான நகைச்சுவை I க.கனகராஜ் I CPIM

YouTube
பிரதமர் நீதிபோதகரா?உங்களுக்கு எதற்கு ஆட்சி? - ஜெயரஞ்சன், பொருளாதர நிபுணர் #Lockdown2 #pmmodiaddresstonation #ModiMangalMessage #HopelessModi #Migrant #MumbaiSaga More : https://youtu.be/fQHgEq09yhQ
பிரதமர் நீதிபோதகரா - ஜெயரஞ்சன் | பொருளாதர நிபுணர் | #pmmodiaddresstonation

YouTube
"உங்களால் முடிந்த வரை ஏழை, எளிய மக்களுக்கு உதவுங்கள். அவர்களின் உணவுத் தேவையை நிறைவேற்றுங்கள்." - பிரதமர் மோடி. இதைச் சொல்வதற்கு எதற்கு பிரதமர்? #CPIM #Lockdown2 #pmmodiaddresstonation #ModiMangalMessage #HopelessModi