மாண்புமிகு #தமிழ்நாடு முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் சிகிச்சை பெற்றுவரும் 11490 தொழுநோயாளிகளுக்கும் #தடுப்பூசி பணி இன்று தொடங்கப்பட்டது -சுகாதாரத்துறை அமைச்சர் திரு மா சுப்ரமணியம் அவர்கள். #VaccinationDrive #TNFightsCorona @[email protected] @[email protected] @[email protected]
1.19லட்சம் #கோவாக்சின் தடுப்பூசிகளும் , 4.97லட்சம் #கோவிஷீல்டு தடுப்பூகள் அக மொத்தமாக 6.16லட்சம் #கொரோனா #தடுப்பூசி கள் நாளை மாலை வரவுள்ளன. #TNGovt #TNFightsCorona #VaccinationDrive
புனேவில் இருந்து ஒன்றிய அரசின் தொகுப்பு மூலம் தமிழ்நாட்டுக்கு 3.65 லட்சம் #கோவிஷீல்ட் தடுப்பூசிகள் #சென்னை வந்தடைந்துள்ளன - மாவட்டங்களுக்கு விரைவில் பிரித்து அனுப்பப்பட உள்ளன. #Covidshield #Vaccine #VaccinationDrive
#TNFightsCorona @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

#BREAKING | தமிழ்நாட்டில் #கொரோனா தொற்று குறைந்துவருகிறது, 3வது அலை வந்தாலும் அதனை எதிர்கொள்ள மாவட்டம் தோறும் தடுப்பு மையம் தொடர்ந்து அமைக்கப்படுகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

#TNGovt #TNCoronaUpdates #TNFightsCorona @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

இன்று பாடகர் மனோ #கொரோனா #தடுப்பூசி போட்டுக்கொண்டார் அவரது ரசிகர்களையும் போட்டு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். @[email protected] #TNFightsCorona get #vaccinated @[email protected]
புதுக்கோட்டையில் கொரோனா தடுப்பூசி போட்ட மருத்துவமனை பணியாளர் - துறை ரீதியான நடவடிக்கை.
#TNFightsCorona
#TN_Together_AgainstCorona #helpline104 @[email protected] @[email protected] @[email protected]
@[email protected] @[email protected] @[email protected]
தமிழகத்தில் எதிர்தரப்பினரும் பாராட்டும் ஒற்றைத் தலைமையின்கீழ் ஆட்சி நடக்கிறது. #கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் எதிர்தரப்பினரின் கருத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது - அமைச்சர் சேகர்பாபு. #TNFightsCorona #MKStalinEraBegins @[email protected] @[email protected]
#தமிழ்நாடு சுகாதார அமைச்சர் @[email protected] சுப்பிரமணியன்_மா: மற்ற மாநிலங்களைப் போலவே, #COVID19 தடுப்பூசிகளுக்கான உலகளாவிய டெண்டர்களுக்கு எந்த நிர்வாணமும் பங்கு பெறவில்லை.மறு டெண்டர் மூலம் தடுப்பூசிகளை வாங்குவதில் முயற்சி செய்து வருகிறோம். #Vaccination #TNFightsCorona
தனியார் மருத்துவமனைகள் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும் !
- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் மக்களிடமிருந்து புகார் வருவதை அடுத்து சுகாதாரத் துறைச் செயலர் இவ்வாறு கூறியுள்ளார். #privatehospitals #TNFightsCorona #MedicalBills

#BREAKING

தமிழகத்தில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு

#TNLockdown #TNFightsCorona