ரிசர்வ் வங்கியின் உயர்மட்ட பொறுப்பில் இருக்கும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி திட்டமிட்டு வங்கி ஊழியர்களை அதிகாரிகளை இழிவுபடுத்தி பேசியதைக் கண்டித்து #BEFI சார்பில் தி‌.நகரில் உள்ள இந்தியன் வங்கி கிளை முன்பு மாநிலத் தலைவர் தமிழரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மோடி அரசாங்கம் மக்களுடைய வரிப் பணத்தை கார்ப்பரேட்களுக்கு தரைவர்ப்பதற்காகத்தான் bad bank என்ற திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது - தோழர் சி.பி.கிருஷ்ணன், இணைச் செயலாளர் #BEFI #ModiGovt #BadBank #EconomicCrisis more: https://youtu.be/xxmjbXH4TCc
கெட்ட வங்கி Bad Bank என்றால் என்ன? பலஆயிரம் கோடி கடன் வாங்கியவர்கள் தப்புவது எப்படி? | C.P.Krishnan

YouTube
வராக் கடனை வசூலிக்க bad bank என்ற ஒன்றிய அரசின் முயற்சி மக்களை மொட்டையடிக்கும் செயல் - சி.பி.கிருஷ்ணன், இணைச் செயலாளர் #Debt #BEFI #BadBank #Modi4Corporates #BJPDestroyingIndia #BJPBetrayedIndia More : https://youtu.be/Wt5_1xFlymg
வராக் கடனை வசூலிக்க bad bank என்ற ஒன்றிய அரசின் முயற்சி மக்களை மொட்டையடிக்கும் செயல்

YouTube
கொரோனா 2வது அலையில் ஒன்றிய அரசிடமிருந்து எந்த நிவாரணத்தையும் எதிர்பார்க்க முடியாது - சி.பி.கிருஷ்ணன் #BEFI #ModiGovt #BankPrivatisation #StopPrivatisation More : https://youtu.be/ElN7-tzX5aE
வங்கி தனியார்மயத்தை தடுக்க 5 கோடி கையெழுத்து இயக்கம் | BEFI | CP Krishnan | Modi Govt

YouTube
இப்படிப்பட்ட தனியார்களிடம்தான் அரசு வங்கிகளை விற்கப் போகிறதாம் மோடி அரசு...
539.4 கோடி மானியத்தை சுருட்டிய DHFL நிறுவனம்
சி.பி.கிருஷ்ணன்
இணைச் செயலாளர், BEFI
#CPIM #ModiFails #DHFL #BEFI #DefeatADMKBJP

அரசு வங்கிகள் விற்பனைக்கு அல்ல!

தனியார் வங்கிகளில் உயர்மட்ட ஊழல் தலைவிரித்தாடும் நிலையில் அரசு வங்கிகளை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிறது ஒன்றிய அரசு.

சி.பி. கிருஷ்ணன்
இணைச் செயலாளர் #BEFI
#Stopprivitisation #SavePSBs #BankStrike #CPIM #ModiFails

வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாத கார்ப்பரேட்டுகள் வங்கி தொடங்கினால் என்னாகும்? - சி.பி.கிருஷ்ணன், துணைச் செயலாளர் #BEFI #Corporate #DHFL #Banks #Bankrupt More : https://youtu.be/tp_fRZq_Zg4
வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாத கார்ப்பரேட்டுகள் வங்கி தொடங்கினால் என்னாகும்?

YouTube
அதானிக்கு SBI கடன் வழங்குவதற்கு ஏன் ஆஸ்திரேலியாவில் போராட்டம்? - சி.பி.கிருஷ்ணன், துணைச் செயலாளர் #BEFI #ModiBetrayed #AadaniGroup #SBI #Australia #IndianBanks More : https://youtu.be/SMz0kpxsr_w
அதானிக்கு SBI கடன் வழங்குவதற்கு ஏன் ஆஸ்திரேலியாவில் போராட்டம்?

YouTube
அதானிக்கு SBI கடன் வழங்குவதற்கு ஏன் ஆஸ்திரேலியாவில் போராட்டம்? - சி.பி.கிருஷ்ணன், பொதுச் செயலாளர் #BEFI #ModiBetrayed #AadaniGroup #SBI #Australia #IndianBanks More : https://youtu.be/SMz0kpxsr_w
அதானிக்கு SBI கடன் வழங்குவதற்கு ஏன் ஆஸ்திரேலியாவில் போராட்டம்?

YouTube
வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாத கார்ப்பரேட்டுகள் வங்கி தொடங்கினால் என்னாகும்? - சி.பி.கிருஷ்ணன், பொதுச் செயலாளர் #BEFI #DHFL #Corporates More: https://youtu.be/1mzgvNZU43I
வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாத கார்ப்பரேட்டுகள் வங்கி தொடங்கினால் என்னாகும்?

YouTube