அரசு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும், வீடற்ற வர்களுக்கு வீடு வழங்க கோரி இன்று (அக்.16) தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மனு கொடுக்கும் இயக்கம் நடத்தினர். #AIDWA#AIDWAProtest#GovtLands#Houses
தேசிய ஊரக உறுதிச்சட்டத்தில் 200 நாள் வேலை ரூ.600 கூலி உயர்வு கோரியும் பையோ மெட்ரிக் முறையில் உள்ள குளறுபடிகளை சரிசெய்யக்கோரியும் இன்று ஆயிரக்கணக்கில் களத்தில் திரண்ட பெண்கள். #AIDWA#AIDWAProtest#NREGA
மேற்கு வங்கத்தில் வன்முறையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் நாளை (09.05.2021) காலை 10 மணிக்கு போராட்டம் #WestBengal#BengalViolence#AIDWAProtest
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்ட குழு சார்பாக உயர்ந்துவரும் காய்கறி விலையைம் கட்டுப்படுத்தக் கோரி, வெங்காயம் கறிவேப்பிலை கிரீடம் தயாரித்து செல்பி என்ற நூதன வடிவிலான போராட்டம் நடைபெற்றது #AIDWA#AIDWAProtest#PriceRaise#ModiGovt#BJPFails
22.2.21 அன்றைய பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்படும் வகையில் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று தாசில்தார் வாக்குறுதி கொடுத்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்ட்டது. #TASMAC#AIDWAProtest
தஞ்சை பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு இடையூறாக செயல்படும் டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக்கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், #CPIM, அனைத்து வணிகர்கள் கூட்டமைப்பு மற்றும் குடியிருப்போர் சார்பில் ஒப்பாரி வைத்து போராட்டம் நடைபெற்றது. #TASMAC#AIDWAProtest