சமையல் எரிவாயு விலையை உயர்த்தி மக்கள் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கம் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #LPGCylinder #LPGPriceHike #ModiMayaGovt #AchcheDin #BJPLootingIndia #AIDWAProtest

