தஞ்சை பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு இடையூறாக செயல்படும் டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக்கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், #CPIM, அனைத்து வணிகர்கள் கூட்டமைப்பு மற்றும் குடியிருப்போர் சார்பில் ஒப்பாரி வைத்து போராட்டம் நடைபெற்றது. #TASMAC #AIDWAProtest
22.2.21 அன்றைய பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்படும் வகையில் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று தாசில்தார் வாக்குறுதி கொடுத்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்ட்டது. #TASMAC #AIDWAProtest