கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி சந்தேக மரணத்திற்கு நீதி கேட்டு காவல்துறையின் அராஜக கைதையும் முறியடித்து AIDWAவின் டிஜிபி அலுவலக முற்றுகைப் போராட்டம்... #AIDWA #AIDWAProtest #SrimathiCase #NeedJustice @[email protected]
காலிஸ்தான் பயங்கரவாதிகளை புறமுதுகிட்டு ஓட வைத்த தோழர் பல்வீந்தர் சிங் படுகொலை உயர்நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் விசாரணைக்கு உத்தவிடுக... - அகில இந்திய விவசாயிகள் சங்கம் #AIKS #Punjab #HIGHCourt #BalwenderSingh #NeedJustice
ஹத்ராஸ் FIR இணையத்திலிருந்து CBI நீக்கம்; குற்றவாளிகளை தப்ப வைத்து நீதியை குழி தோண்டி புதைக்கவா CBI? - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #UttarPradesh #Hathras #CBI #NeedJustice @[email protected]