எட்டு வழிச்சாலை நிலை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் உரிய விளக்கம் அளிக்க தோழர் கே.பாலகிருஷ்ணன் புதுக்கோட்டையி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வலியுறுத்தல் #ChennaiSalem #expressway #Salem8WayRoad #ChennaiSalemExpressWay #8WayRoad #KBalakrishnan more : https://youtu.be/-F8CYxszOyo
8 வழிச்சாலை; உச்சநீதிமன்றத் தீர்ப்பு
விவசாயிகளின் வாழ்வாதார நிலத்தை பறிக்கும் எந்த நடவடிக்கையையும் அனுமதிக்க முடியாது - தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் #AIKS #ChennaiSalemRoad #8WayRoad

