சிறுபான்மையினர் உரிமை தினத்தை முன்னிட்டு ஒன்றிய பாஜக அரசு சிறுபான்மையினர் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையை நிறுத்தியதை கண்டித்து டிசம்பர் 17ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம். #PrematricScholarShip #EducationScholarShip #BJPGovt #BJPDestroying
கூட்டுறவுத் துறையை சீர்குலைக்க முயற்சிக்கும் பாஜக அரசு - தோழர் @[email protected] கேரள முதல்வர் #CPIM #CopperativeSector #kerala #LDFGovt #PriceHike #BJPGovt #ModiFails #BJPDestroying
ஜம்மு - காஷ்மீரில் பிடிபட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி பாஜக IT Wing தலைவராம்.. இதுதான் உங்கள் தேசபக்தியா? - தோழர் @[email protected] பொதுச் செயலாளார் #CPIM #JammuKashmir #ITUnitCell #BJP #BJPTerror #BJPDestroying
இணைய முடக்கத்தில் இந்தியா முதலிடம்! #InternetShutDown #Education #Job #ModiGovt #BJPGovtr #BJPDestroying https://t.co/M3XIjeBM4m
CPIM Tamilnadu on Twitter

“இணைய முடக்கத்தில் இந்தியா முதலிடம்! #InternetShutDown #Education #Job #ModiGovt #BJPGovtr #BJPDestroying”

Twitter
நீங்க ஜெயிச்சுட்டீங்க! #BJPFails #BJPDestroying #UttarPradesh #Election
நிதி அமைச்சரின் அறிவிப்பு பொருளாதார மீட்புக்கு பயன்படாது... - தோழர் சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர் #CPIM #FinanceMinister #IndianEconomy #EconomicFallDown #FreeVisa #Tourism #Debt #ModiGovt #BJP #BJPDestroying #BJPBetraying
லட்சத்தீவு; வேடிக்கை பார்த்தோமானால், அது நாட்டுக்கும் நமக்கும் பேரழிவினை ஏற்படுத்தும்... #Lakshwadeep #SaveLakshwadeep #Prafulkodapatel #BJPDestroying #RSS #Modi4Corporates More : https://youtu.be/TaZPwuxA6ZI
லட்சத்தீவு; வேடிக்கை பார்த்தோமானால், அது நாட்டுக்கும் நமக்கும் பேரழிவினை ஏற்படுத்தும்...

YouTube
இந்தியாவிலேயே மோசம்; மோடியின் குஜராத் மாடல்!??? தகவல்: இந்து பத்திரிக்கை - 17.06.2021 #GujaratModel #BJPFails #Education #Schools #BJPDestroying #kerala #KeralaModel #HighEducation
இதுவே பாஜகவின் அகண்ட நாடு, அனைத்தும் சீரழிப்பு - தோழர் டி.கே.ரங்கராஜன் #CPIM #Lakshwadeep #Goa #BeefCurry #Bars #BJPLies #BJPDestroying #BJPterrorism @[email protected]
நான்கு தொழிலாளர் சட்டத் திருத்தங்களையும் திரும்பப் பெறு, உடனடியாக இந்திய தொழிலாளர் மாநாட்டைக் கூட்டு. #BlackdayagainstGovt #LabourAct #BJPfails #BJPDestroying