@Suriya2K2

7 Followers
5 Following
26 Posts
Iam Exit From @Mastodon
Good buy friends
இதுவும் நல்லா இருக்கு
The Fluke-Devin Townsend

YouTube
பாலோயர் கம்மியா இருக்கே..னு கவலைப்படாதீங்க மக்களே அந்த ஜீசஸையே 12 பேர்தான் பாலோ பண்ணாங்க. அதிலும் ஒருத்தன் அன்பாலோ பண்ணிட்டு ஓடினவன்.
பொறுமை என்பது யாதெனில்,
கோபம் வரும் வேளையில், அந்த சூழலை புரிந்துகொள்ள முயற்சிப்பது...!

தலைவா!!!!

Here's Maara.. An ordinary man with an extraordinary dream!

#SooraraiPottruFirstLook

Here's Maara.. An ordinary man with an extraordinary dream!

#SooraraiPottruFirstLook
@aaravedits @Nishma @Suriya_offcl @patelsuresh

புதுசா ஹாஸ்டல்ல சேர்ந்தா எல்லா ரூம் பக்கமும் போறது ,எவளாச்சும் தெரிஞ்ச ஃப்ரண்டு இருக்காளானு பாக்குறது மாதிரி சுத்திட்டு கெடக்கேன் ! இந்த #mastadon க்குள்ள . நண்பா , நண்பிகளா....வாங்க ஆரம்பிப்போம் #Tamil #Thalapathy #Bigil #Modi #Periyar #Valimai #Rajinikanth #sanghis
#டிவிட்டரைஆளும்தல
ஒரு நடிகரின் பெயரை சொன்னாலே பூமியே அதிரும்டா தன்னாலே
தலக்காக நாங்க இருக்கோம் முன்னாலே
பிரச்சனைனா ஓட மாட்டோம் பின்னாலே
தலய அழிக்கனும்னு சிலரோட தந்திரம்
வாழு வாழ விடு அவரோட மந்திரம் 🥰
#Thala #Ajith #Valimai #Viswasam
@aaravedits @Nishma @Thalarasigan @Thala @thala