Sathish

@sathishkumar
16 Followers
7 Following
20 Posts

அறிவாலும் குணத்தாலும் எடுக்கவேண்டிய முடிவை, விதிகளாலும் கட்டளைகளாலும் எடுக்க முடியாது. மனிதன் எடுக்கவேண்டிய முடிவைச் சட்டத்தின் கையில் ஒப்படைப்பது அறிவீனம்

#வேள்பாரி

தூங்கி தூங்கி வாழ்க்கையை தொலைத்தவன் என்ற பெயரெடுத்தவன் புலம்புகின்றான்.. கணவில் மட்டும் தான் வருகிறாள் விழித்திருந்தா வாழ்க்கையை தொலைப்பதென்று...
Zum Anzeigen anmelden oder registrieren

Sieh dir auf Facebook Beiträge, Fotos und vieles mehr an.

வாகனத்தில் வேகமாய் செல்பவருக்கு காற்று கண்களுக்கு ஒரு மெல்லிய திரையிட்டு அக்கம் பக்கம் இருப்போரை மங்களாக்கிவிடுகிறது...

#பொருள்வேறு 😂

நானும் மலர் தான்..
சாலையோரத்தில் மலர்ந்தமையால் தூசிலும் மாசிலும் வாடிப்போய் உங்கள் கண்களுக்கு புலப்படாமல் போய்விட்டேன்..

#சாலையோரப்பிள்ளைகள்

சொல்லாமல் கரைந்து ஓடும் காலம்...
அதை கையோடு கட்டி வைக்க தாகம்..
கடிகார முல்லின் மீது கோபம்..
இந்த நொடியோடு உலகம் உறைய ஏக்கம்..

முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின் இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே

-தொல்காப்பியம்

கனத்த பூட்ஸ்ஸுகலால் எவ்வளவு அழுத்தி தேய்தாலும் புல் முளைத்தே தீரும்
-டாஸ்டாய்