Rayappan Most Emotional Scene | #Bigil | #Vijay | #Nayanthara | AR Rahman | #Atlee | #Goldmines
Rayappan Most Emotional Scene | #Bigil | #Vijay | #Nayanthara | AR Rahman | #Atlee | #Goldmines Movie: Bigil (Hindi) Starcast: Vijay, Nayanthara, Jackie Shroff, Vivek, Daniel Balaji, Yogi Babu Directed by: Atlee Creative Producer: Manish Shah Music by: A. R. Rahman #BigilHindi #thalapathy #thalapathyvijay ------------------------------------- For More Movies Subscribe:@…
https://chutneymusic.com/rayappan-most-emotional-scene-bigil-vijay-nayanthara-ar-rahman-atlee-goldmines/

Rayappan Most Emotional Scene | #Bigil | #Vijay | #Nayanthara | AR Rahman | #Atlee | #Goldmines: Chutney Music
Rayappan Most Emotional Scene | #Bigil | #Vijay | #Nayanthara | AR Rahman | #Atlee | #Goldmines Movie: Bigil (Hindi) Starcast: Vijay, Nayanthara, Jackie Shroff, Vivek, Daniel Balaji, Yogi Babu Dire…
Chutney Musicविजय ने सभी लड़कियों की टीम को गद्दी बोलके बड़का दिया उसके बाद सभी लड़कियों के अंदर काली माँ आ गई
विजय ने सभी लड़कियों की टीम को गद्दी बोलके बड़का दिया उसके बाद सभी लड़कियों के अंदर काली माँ आ गई और सबने गोल पे गोल मारे | Bigil Hindi Dubbed Scene Movie: #Bigil Starcast: Vijay, Nayanthara, Jackie Shroff, Vivek, Daniel Balaji, Yogi Babu Directed by: Atlee Creative Producer: Manish Shah Music by: A. R. Rahman #BigilHindi #Vijay #thalapathy #thalapathyvijay…
https://chutneymusic.com/%e0%a4%b5%e0%a4%bf%e0%a4%9c%e0%a4%af-%e0%a4%a8%e0%a5%87-%e0%a4%b8%e0%a4%ad%e0%a5%80-%e0%a4%b2%e0%a4%a1%e0%a4%bc%e0%a4%95%e0%a4%bf%e0%a4%af%e0%a5%8b%e0%a4%82-%e0%a4%95%e0%a5%80-%e0%a4%9f%e0%a5%80/
विजय ने प्लेयर को ऐसी टैक्निक बताई कि उसने चीटिंग करने वाले रेफरी की हड्डी तोड़ डाली Bigil Hindi D
विजय ने प्लेयर को ऐसी टैक्निक बताई कि उसने चीटिंग करने वाले रेफरी की हड्डी तोड़ डाली | Bigil Hindi Dubbed Scene Movie: #Bigil Starcast: Vijay, Nayanthara, Jackie Shroff, Vivek, Daniel Balaji, Yogi Babu Directed by: Atlee Creative Producer: Manish Shah Music by: A. R. Rahman #BigilHindi #Vijay #thalapathy #thalapathyvijay ------------------------------------- For More…
https://chutneymusic.com/%e0%a4%b5%e0%a4%bf%e0%a4%9c%e0%a4%af-%e0%a4%a8%e0%a5%87-%e0%a4%aa%e0%a5%8d%e0%a4%b2%e0%a5%87%e0%a4%af%e0%a4%b0-%e0%a4%95%e0%a5%8b-%e0%a4%90%e0%a4%b8%e0%a5%80-%e0%a4%9f%e0%a5%88%e0%a4%95%e0%a5%8d/
योगी बाबू ने फुटबॉल जीती हुई कप विजय से मांगी | Bigil Hindi Dubbed Scene
योगी बाबू ने फुटबॉल जीती हुई कप विजय से मांगी | Bigil Hindi Dubbed Scene #Bigil #Vijay #YogiBabu #Nayanthara ------------------------------------- For More Movies Subscribe:@ Follow Us On Facebook:@ Instagram: Twitter:
https://chutneymusic.com/%e0%a4%af%e0%a5%8b%e0%a4%97%e0%a5%80-%e0%a4%ac%e0%a4%be%e0%a4%ac%e0%a5%82-%e0%a4%a8%e0%a5%87-%e0%a4%ab%e0%a5%81%e0%a4%9f%e0%a4%ac%e0%a5%89%e0%a4%b2-%e0%a4%9c%e0%a5%80%e0%a4%a4%e0%a5%80-%e0%a4%b9/

After Leo, 10 Recent Vijay Movies Ranked from Worst to Best - CineArticles AI
Top 10 Vijay Movies from Puli to Leo. Vijay got appreciated for his charisma and his all rounded acting from emotional sequences to fight sequences. We going through the Top 10 Vijay Movies which have Puli, Mersal, Sarkar, Master, Leo, Bigil, Varisu etc
CineArticlesபிகில் மற்றும் மாஸ்டர் படங்களுக்கு நடிகர் விஜய் பெற்ற சம்பளம் தொடர்பான தகவல் ஐடி விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
http://bit.ly/39Mz3IN #ActorVijay #Bigil #Master
‘பிகிலுக்கு 50 கோடி.. மாஸ்டருக்கு 80 கோடி’: ஐடி விசாரணையில் வெளியான விஜய் சம்பளம்
பிகில் மற்றும் மாஸ்டர் படங்களுக்கு நடிகர் விஜய் பெற்ற சம்பளம் தொடர்பான தகவல் ஐடி விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
பிகில் பட விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் நடிகர் விஜய், ஏஜிஎஸ் நிறுவனம், பைனான்சியர் அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் 4 நாட்கள் சோதனை நடத்தினர். அப்போது அன்புச்செழியன் விடு, அலுவலகங்களிலிருந்து 77 கோடி ரூபாய் பணம், 1.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் விஜய் வீட்டில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியது.
இதையடுத்து நடிகர் விஜய், ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி, பைனான்சியர் அன்புசெழியனுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி அவர்கள் விசாரணைக்கு ஆஜராகினர். விஜய் சார்பில் அவரது ஆடிட்டர் விசாரணைக்கு ஆஜரானார்.
இயக்குநர் அவதாரம் எடுத்தார் விஷால் : வெளியானது துப்பறிவாளன் 2 - ஃபர்ஸ்ட் லுக்...!
இதைத்தொடர்ந்து சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலணியில் உள்ள மாஸ்டர் படத்தின் இணைத்தயாரிப்பாளர் லலித் குமார் வீட்டில் சில நாட்களுக்கு முன்பு ஐ.டி. அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதனையடுத்து, சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் மீண்டும் ஐ.டி அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். ஏற்கெனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கொண்டு மீண்டும் ஆய்வு நடத்தப்பட்டு கூறப்பட்டது.
இந்நிலையில், பிகில் மற்றும் மாஸ்டர் படங்களுக்கு நடிகர் விஜய் பெற்ற சம்பளம் தொடர்பான தகவல் ஐடி விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது. பிகில் படத்திற்கு ரூ.50 கோடி, மாஸ்டர் திரைப்படத்திற்கு ரூ.80 கோடியை விஜய் சம்பளமாக பெற்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளனர்.
பிகில் படத்தின் வசூலை குறைத்துக் காட்டியதாக எழுந்த வரி ஏய்ப்பு புகாரில் அன்புச்செழியன் மற்றும் நடிகர் விஜயின் ஆடிட்டர்கள் வருமான வரி அலுவலகத்தில் ஆஜராகினர்
http://bit.ly/2SB8Buh
#Bigil #actorvijay #ITRaid
பிகில் பட வசூல் விவகாரம் : வருமான வரி அலுவலகத்தில் விஜய் ஆடிட்டர் ஆஜர்
பிகில் படத்தின் வசூலை குறைத்துக் காட்டியதாக எழுந்த வரி ஏய்ப்பு புகாரில் அன்புச்செழியன் மற்றும் நடிகர் விஜயின் ஆடிட்டர்கள் வருமான வரி அலுவலகத்தில் ஆஜராகினர்.
கடந்த வாரம் நடிகர் விஜய், ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவன அலுவலகங்கள், பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகள் உள்ளிட்ட 38 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்‌. நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜயை வருமானவரித்துறையினர் அவரது காரிலேயே சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
ஆம் ஆத்மி எம்எல்ஏவின் வாகன அணிவகுப்பு மீது துப்பாக்கிச்சூடு - தொண்டர் உயிரிழப்பு
இதனிடையே அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் இருந்து கணக்கில் காட்டப்படாத 77 கோடி ரூபாய் மற்றும் பல்வேறு சொத்து ஆவணங்கள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன், தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோருக்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும் படி வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில், நடிகர் விஜயின் ஆடிட்டர் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியனின் ஆடிட்டர் இருவரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆஜராகியதாக தகவல் வெளியாகியுள்ளது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து ஆடிட்டர்கள் பதில் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பிரான்சிலிருந்து திரும்பிய மகனை சொத்து தகராறில் அடித்துக் கொன்ற தந்தை
நடிகர் விஜய் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட வருமான வரி சோதனையில் எந்த உள்நோக்கமும் இல்லை
- பொன்.ராதாகிருஷ்ணன் | #Vijay #Bigil #ITRaid #BJP #PonRadhakrishnan
'நேர்படப் பேசு'
விஜய்க்கு எதிராக பாஜக ஆர்ப்பாட்டம்….
ஜனநாயக உரிமையா? சட்ட மீறலா?
https://youtu.be/2esJaZY3KyI
#Vijay #Bigil #Master #NLC #ITRaid #BJP #Protest #Neyveli
Nerpada Pesu: விஜய்க்கு எதிராக பாஜக ஆர்ப்பாட்டம்… ஜனநாயக உரிமையா? சட்ட மீறலா? | 07/02/2020 | Vijay
YouTube