@Suriya2K2

7 Followers
5 Following
26 Posts
Iam Exit From @Mastodon
Good buy friends
இதுவும் நல்லா இருக்கு
The Fluke-Devin Townsend

YouTube
பாலோயர் கம்மியா இருக்கே..னு கவலைப்படாதீங்க மக்களே அந்த ஜீசஸையே 12 பேர்தான் பாலோ பண்ணாங்க. அதிலும் ஒருத்தன் அன்பாலோ பண்ணிட்டு ஓடினவன்.
பொறுமை என்பது யாதெனில்,
கோபம் வரும் வேளையில், அந்த சூழலை புரிந்துகொள்ள முயற்சிப்பது...!
@aaravedits @[email protected] athathan solla maturaru

தலைவா!!!!

Here's Maara.. An ordinary man with an extraordinary dream!

#SooraraiPottruFirstLook

Here's Maara.. An ordinary man with an extraordinary dream!

#SooraraiPottruFirstLook
@aaravedits @Nishma @Suriya_offcl @patelsuresh

புதுசா ஹாஸ்டல்ல சேர்ந்தா எல்லா ரூம் பக்கமும் போறது ,எவளாச்சும் தெரிஞ்ச ஃப்ரண்டு இருக்காளானு பாக்குறது மாதிரி சுத்திட்டு கெடக்கேன் ! இந்த #mastadon க்குள்ள . நண்பா , நண்பிகளா....வாங்க ஆரம்பிப்போம் #Tamil #Thalapathy #Bigil #Modi #Periyar #Valimai #Rajinikanth #sanghis
@aaravedits naan Enga Verify Pannen Athu Emoji ✔️