#imdb has been taken over by the #sanghis. absolutely useless platform

#MastIndia

gargron giving me more reasons to block .social, yes please i want .social to be first choice for #sanghis pls advertise it more. /s

#fedi

காந்தியை கொன்றார்களின் வெறி இன்னும் அடங்கவில்லை; அதிகாரமும் கையில் கொண்டு, வெறி பிடித்து தாண்டவம் ஆடும் சங்பரிவாரம் - தோழர் @[email protected] அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #Gandhi #WestBengal #Sanghis
சங்கிகளின் பதிவுகள் பொய்யானது என பதிவிட்ட டுவிட்டர் அலுவலகத்தில் காவல்துறை ரெய்டு...
மனிதத்தன்மையற்றது! வெட்கக்கேடானது!! - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #Sanghis #Raid #Twitter #CovidSecondWave #Medicines #HealthEmergency @[email protected]
பசுவின் சாணியோ மூத்திரமோ கொரோனாவைத் தடுத்திடாது மாறாக பல்வேறு தொற்றுகளை ஏற்படுத்தும் மருத்துவர்கள் எச்சரிக்கை. #Gujarat #Sanghis #CowDung #CovidSecondWave #CovidSpreadsindia

இவை என்ன தெரியுமா?

சங்கிகள் உருவாக்கிய போலி சர்வதேச ஊடகங்களின் கணக்குகள்.

மோடி ஆட்சியை சிலாகித்து கருத்தாக்கத்தை கட்டமைக்க உருவாக்கப்பட்டவை.

சில ஐரோப்பிய ஊடகங்கள் இதனை அம்பலப்படுத்தியுள்ளன. #Sanghis #FraudAccounts #BJPlies #EuropeanMedia #Mediaexposed

"தமிழை பூஜிக்கிறோம்": சங்கிகள்.

ஆனால் தமிழில் பூஜிக்க மாட்டார்கள். அதற்கு சமஸ்கிருதம் வேணும் என்பார்கள்! - பேரா.அருணன் #CPIM #Tamil #Sanghis #Sanskrit @[email protected]

சங்பரிவாரத்தின் மூளைச்சலவை நமது கண்களை திரையிட்டு மூடிவிடக்கூடாது... - தோழர் உ.வாசுகி #CPIM #Rajasthan #Sanghis #Sikkar @[email protected]
பசு குண்டர்களால் தாக்கப்பட்ட லுக்மன்! #Sanghis #Jaisriram #Lukman #JusticeforLukman
மன்னர்கள், பண்ணையார்கள், பிரிட்டிஷார், இந்திய ஆளும் வர்க்கம், இப்போது அமெரிக்க ஏகாதிபத்திய விசுவாசம் என்று அடிமையாய் வாழ்பவர்களுக்கு வேறு என்ன தெரியும்...? - தோழர் எஸ்.கண்ணன் #CPIM #RSS #BJP #Sanghis #AmericaImperialism @[email protected]